நாங்க வேற மாறி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்யுவன் ஷங்கர் ராஜா & அனுராக் குல்கர்னியுவன் ஷங்கர் ராஜாவலிமை

Naanga Vera Maari Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற வேற வேற வேற வேற வேற…

ஆண் : எல்லா நாளுமே…
நல்ல நாளுதான்…
எல்லா நேரமும்…
நல்ல நேரம்தான்…

ஆண் : எல்லா ஊருமே…
நம்ம ஊருதான்…
எல்லா பயலும்…
நல்ல பயதான்…

ஆண் : மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ…
கூட இருக்கவன நட்பா நல்லா வச்சுக்கோ…
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ…
காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ…

ஆண் : தகதகனு மின்னலாம்…
தென்னாவட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாமா…
வேலையை செஞ்சா…

ஆண் : ஏய்… கடகடனு ஏறலாம்…
வேற மாறி மாறலாம்…
வரமுறையை மாத்தலாம்…
நல்லது செஞ்சா…

ஆண் : ஏய்… தகதகனு மின்னலாம்…
தென்னாவட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாமா…
வேலையை செஞ்சா…

ஆண் : ஏய்… கடகடனு ஏறலாம்…
வேற மாறி மாறலாம்…
வரமுறையை மாத்தலாம்…
நல்லது செஞ்சா…

ஆண் : நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற வேற வேற வேற வேற வேற…

—BGM—

ஆண் : ஏய்… உன் வீட்டை முதல் பாரு…
அட தானாவே சரியாகும் உன் ஊரு…
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல…
ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல…

ஆண் : நாளைக்கு நிம்மதியா நீ இருக்க…
இன்னைக்கு இறங்கி செதுக்கிடனும்…
உன் எண்ணத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா…
எல்லாமே அழகாகும்… சரியாகும்…

ஆண் : வாழு வழ விடு அவ்வளோதான் தத்துவோம்…
அதுல காலவிட்டா ஒடச்சிடுவோம்…
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ…
கண்டுபிடிச்சுட்டா…

ஆண் : தகதகனு மின்னலாம்…
தென்னாவட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாமா…
வேலையை செஞ்சா…

ஆண் : ஏய்… கடகடனு ஏறலாம்…
வேற மாறி மாறலாம்…
வரமுறையை மாத்தலாம்…
நல்லது செஞ்சா…

ஆண் : ஏய்… தகதகனு மின்னலாம்…
தென்னாவட்டா துள்ளலாம்…
வளவளனு பேசாமா…
வேலையை செஞ்சா…

ஆண் : ஏய்… கடகடனு ஏறலாம்…
வேற மாறி மாறலாம்…
வரமுறையை மாத்தலாம்…
நல்லது செஞ்சா…

ஆண் : நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி வேற மாறி வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற மாறி…
நாங்க வேற வேற வேற வேற வேற வேற…

—BGM—


Notes : Naanga Vera Maari Song Lyrics in Tamil. This Song from Valimai (2022). Song Lyrics penned by Vignesh Shivan. நாங்க வேற மாறி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading