மாஸ்டர் ஓ மை மாஸ்டர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபென்னி டயல்டி. இமான்மை டியர் பூதம்

Master Oh My Master Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்…
நீங்க இங்கிலியா புங்கிலியா…
ஜுங்கிலியாதான்…

BGM

ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்…
நீங்க டக்கரிலும் டக்கருன்னு…
சொல்லுவேனே நான்…

BGM

ஆண் : உலகம் உருண்டய எடுத்து…
உள்ளங்கையில உருட்டு…
வங்க கடலையும் மடிச்சு…
பாக்கெட் சைஸ்ல சுருட்டு…

ஆண் : நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு…
உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடி பாடு…

ஆண் : புட்டு புட்டு புட்டு புட்டு…
புட்டு ஆன் யுவர் ஷூஸ்சு…
செட்டு செட்டு செட்டு செட்டு…
செட்டு ரைட் யுவர் மூவ்ஸ்சு…

ஆண் : புட்டு புட்டு புட்டு புட்டு…
புட்டு ஆன் யுவர் ஷூஸ்சு…
செட்டு செட்டு செட்டு செட்டு…
செட்டு ரைட் யுவர் மூவ்ஸ்சு…

BGM

ஆண் : இங்கிலியா…
இங்கிலியா…
இங்கிலியா…
இங்கிலியா…

ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்…
நீங்க இங்கிலியா புங்கிலியா…
ஜுங்கிலியாதான்…

BGM

ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்…
நீங்க டக்கரிலும் டக்கருன்னு…
சொல்லுவேனே நான்…

BGM

ஆண் : எதுவும் செலவு இல்லை…
எதுவும் வரவு இல்லை…
உனக்கு புடிச்சபடி என்ஜாய் பண்ணு…

ஆண் : புதுசு பழசு இல்லை…
சிரிசு பெருசு இல்லை…
மனச உன் போக்கில் ஃபாலோ பண்ணு…

ஆண் : ஏய் எட்டு வச்சி நடந்து வந்தா…
உன்னை நம்பி எழுந்து நின்னா…
விண்ணையை தொட்டுதெலாம் நாச கெத்தா…

ஆண் : எட்டுத்திக்கும் மிரள வையி…
சக்ஸஸ் ஸ்டோரி எழுதி வையி…
கூகுளும் ஒண்ணா சுத்தும் இன்டர்நெட்னா…

ஆண் : மேல ஒசரனும் மேல…
நாளை உலகத்த ஆள…

ஆண் : புட்டு புட்டு புட்டு புட்டு…
புட்டு ஆன் யுவர் ஷூஸ்சு…
செட்டு செட்டு செட்டு செட்டு…
செட்டு ரைட் யுவர் மூவ்ஸ்சு…

ஆண் : புட்டு புட்டு புட்டு புட்டு…
புட்டு ஆன் யுவர் ஷூஸ்சு…
செட்டு செட்டு செட்டு செட்டு…
செட்டு ரைட் யுவர் மூவ்ஸ்சு…

BGM

ஆண் : இங்கிலியா…
இங்கிலியா…
இங்கிலியா…
இங்கிலியா…

ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்…
நீங்க இங்கிலியா புங்கிலியா…
ஜுங்கிலியாதான்…

BGM

ஆண் : மாஸ்டர் ஓ மை மாஸ்டர்…
நீங்க டக்கரிலும் டக்கருன்னு…
சொல்லுவேனே நான்…

BGM

ஆண் : உலகம் உருண்டய எடுத்து…
உள்ளங்கையில உருட்டு…
வங்க கடலையும் மடிச்சு…
பாக்கெட் சைஸ்ல சுருட்டு…

ஆண் : நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு…
உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடி பாடு…

BGM

ஆண் : புட்டு புட்டு புட்டு புட்டு…
புட்டு ஆன் யுவர் ஷூஸ்சு…
செட்டு செட்டு செட்டு செட்டு…
செட்டு ரைட் யுவர் மூவ்ஸ்சு…

BGM

ஆண் : இங்கிலியா…
இங்கிலியா…
இங்கிலியா…
இங்கிலியா…


Notes : Master Oh My Master Song Lyrics in Tamil. This Song from My Dear Bootham (2022). Song Lyrics penned by Yugabharathi. மாஸ்டர் ஓ மை மாஸ்டர் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top