நெலா வட்டம் நெத்தியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிடி. இமான்தேசிங்கு ராஜா

Nelaavattam Nethiyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல…
அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல…

—BGM—

பெண் : கெடா வெட்டி பொங்கையிலே…
கேப்பக் கழி கிண்டையில…
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…

ஆண் : நெலா வட்டம்… நெஞ்சுக் குழி…

—BGM—

பெண் : கொல்லைய கூட்ட பழகுனேன்…
கூட்டத்த கூட்ட பழகுனேன்…
உங்கள கூட்ட பழகலையே முன்னாடி…
நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ பின்னாடி…

ஆண் : வெத்தல மடிக்க பழகுனேன்…
வேட்டிய மடிக்க பழகுனேன்…
மறந்திட பழகலையே முன்னாடி…
நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி…
நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி…

பெண் : நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…

ஆண் : நெலா வட்டம்… நெஞ்சுக் குழி…

—BGM—

பெண் : வெங்காயம் நறுக்க பழகுனேன்…
வெள்ளரி நறுக்க பழகுனேன்…
உங்கள நறுக்க பழகலையே முன்னாடி…
நீங்க ஒடம்ப நறுக்க வருவதென்ன அப்பாடி…

ஆண் : கட்டில் வாங்க பழகுனேன்…
மெத்தைய வாங்க பழகுனேன்…
உறங்கிட பழகலையே முன்னாடி…
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி…
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி…

—BGM—

ஆண் : நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல…
அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல…

பெண் : கெடா வெட்டி பொங்கையிலே…
கேப்பக் கழி கிண்டையில…
ஒரே ஒரு முத்தம் தந்த போதல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…
அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல…

—BGM—


Notes : Nelaavattam Nethiyile Song Lyrics in Tamil. This Song from Desingu Raja (2013). Song Lyrics penned by Yugabharathi. நெலா வட்டம் நெத்தியிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading