பார் அன்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மிஸ்கின்மிஸ்கின்கிருஷ்ண குமார்முகமூடி

Bar Anthem Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல…
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள…
காட்டுல நம்ம ரோட்டுல…
நம்ம போதையில சிக்கிகிட்டோம் மாப்பிள…

ஆண் : ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா…
இந்த சாராயம் மருந்தாக மாறுது…
புது சொந்தம் பெத்த ஒரு பந்தம் சேத்தா…
இந்த கூடாரம் கோவிலா ஆகுது…

—BGM—

ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல…
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள…
தந்தா னா காட்டுல நம்ம ரோட்டுல…
நம்ம போதையில சிக்கி கிட்டோம் மாப்பிள…
தந்தா னா…

—BGM—

குழு : ஆட்டம் போடாத சந்தோஷமா…
ராகம் இல்லாத சங்கீதமா…

—BGM—

ஆண் : காதல் கல்யாணம் நடந்தா…
குழு : ஜாலி ஜாலிதான்…
ஆண் : பாரில் கொண்டாட்டம்தான்…

ஆண் : மோதல் உண்டாகி பிரிஞ்சா…
குழு : காலி காலிதான்…
ஆண் : வீடு திண்டாட்டம்தான்…

ஆண் : விடிஞ்சா வாழ்க்கை சோகம்…
இத குடிச்சா மறந்து போகும்…
சுகவாசிக்கும் பரதேசிக்கும்…
இதுதான்டா ரைட்டு தர்பாரு…

—BGM—

ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல…
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள…
தந்தா னா காட்டுல நம்ம ரோட்டுல…
நம்ம போதையில சிக்கி கிட்டோம் மாப்பிள…

—BGM—

குழு : இங்க வந்தா ஓஹோ…
எல்லாருமே ஓஹோ…
புத்தன போல் ஆகலாம் ஓஹோ ஹோ…

குழு : நூறுமில்லி ஆஹா…
ஊத்திகிட்டு ஆஹா…
சித்தனை போல பேசலாம் ஆஹா ஹா…

ஆண் : தூக்கம் இல்லாம போனா…
குவாட்டர் டாக்டருதான்…
வாட்டர் இல்லாம அடிச்சா…
பில்லு ஆட்டோ மீட்டருதான்…

ஆண் : மனுசன் மனசு மோசம்…
இத அடிச்சா கலையும் வேஷம்…
சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும்…
இதுதான்டா திருவாரூர் தேரு…

—BGM—

ஆண் : நாட்டுல நம்ம வீட்டுல…
நம்ம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள…
காட்டுல நம்ம ரோட்டுல…
நம்ம போதையில சிக்கி கிட்டோம் மாப்பிள…

ஆண் : ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா…
இந்த சாராயம் மருந்தாக மாறுது…
புது சொந்தம் பெத்த ஒரு பந்தம் சேத்தா…
இந்த கூடாரம் கோவிலா ஆகுது…

—BGM—


Notes : Bar Anthem Song Lyrics in Tamil. This Song from Mugamoodi (2012). Song Lyrics penned by Mysskin. பார் அன்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading