எம்மதமும் சம்மதமுன்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தசரதன்கே.ஜே. யேசுதாஸ்தசரதன்எங்கள் சாமி ஐயப்பன்

Emmathamum Sammathamum Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு சபரிமலைக்கு வாங்க…
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுவீங்க நீங்க…
எம்மதமும் சம்மதமுன்னு சபரிமலைக்கு வாங்க…
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுவீங்க நீங்க…

ஆண் : ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை…
ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை…
சபரிமலை சன்னதியில் பேதங்கள் ஏதுமில்லை…
பேதங்கள் ஏதுமில்லை…

ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு சபரிமலைக்கு வாங்க…
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுவீங்க நீங்க…

—BGM—

ஆண் : ஐயன் மலையிலே மசூதி இருக்கு…
பாத்தியா செய்யுங்க…
மானசீகமா இயேசுவை தொழுது…
வாழ்த்து வாங்கி செல்லுங்க…

ஆண் : ஐயன் மலையிலே மசூதி இருக்கு…
பாத்தியா செய்யுங்க…
மானசீகமா இயேசுவை தொழுது…
வாழ்த்து வாங்கி செல்லுங்க…

ஆண் : பாரபட்சமின்றி காக்கும் பரமனின் மகனே…
பாரபட்சமின்றி காக்கும் பரமனின் மகனே…
சகல ஜாதி மதங்களுக்கும் நாயகன் அவனே…

ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு சபரிமலைக்கு வாங்க…
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுவீங்க நீங்க…

—BGM—

ஆண் : ரத்தமெல்லாம் ஒரு நிறம்தானே நம்ம உடம்பிலே…
நம்ம பெத்ததெல்லாம் தாய்தானே இந்த உலகிலே…

—BGM—

ஆண் : ரத்தமெல்லாம் ஒரு நிறம்தானே நம்ம உடம்பிலே…
நம்ம பெத்ததெல்லாம் தாய்தானே இந்த உலகிலே…

ஆண் : ஆண் ஜாதி பெண் ஜாதி இரு ஜாதிதான்…
ஆண் ஜாதி பெண் ஜாதி இரு ஜாதிதான்…
இத நமக்குணர்த்தும் இருமுடிதான்…
அது சேரும் திருவடிதான்…

ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு சபரிமலைக்கு வாங்க…
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுவீங்க நீங்க…

ஆண் : ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை…
ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை…
சபரிமலை சன்னதியில் பேதங்கள் ஏதுமில்லை…
பேதங்கள் ஏதுமில்லை…

ஆண் : எம்மதமும் சம்மதமுன்னு சபரிமலைக்கு வாங்க…
நாம் எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுவீங்க நீங்க…

Notes : Emmathamum Sammathamum Song Lyrics in Tamil. This Song from Engal Swamy Ayyappan (1990). Song Lyrics penned by Dasarathan. எம்மதமும் சம்மதமுன்னு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading