உன் காதல் இருந்தால் போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ.சேஷாஅர்மான் மாலிக் & ஷாஷா திருப்பதிலியோன் ஜேம்ஸ்கவலை வேண்டாம்

Un Kadhal Irundhal Podhum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்ன தேடி வந்த வெள்ளை தாமரை…
உன்னால் நேரம் நின்னு போச்சே…
உன்னோட அழகால ஒன்னும் தோணல…
கொஞ்சம் தல சுத்தி போச்சே…

ஆண் : ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான்…
விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட…

ஆண் : உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்… ஓஓ…

—BGM—

பெண் : என் கால் ரெண்டும் வழி தேட உன் வாசல் வந்தேன்…
அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்…
வேஷம் போட வேண்டாம்…
என்று என் நெஞ்சம்தான் சொல்கின்றதே…

ஆண் : என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான்…
உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா…
வெள்ளை காகிதம் நான் காவியம் ஆனேனோ…
உன்னை பார்த்ததால்…

பெண் : நான் என்னிடம் தோற்கிறேன்…
தீ என தெரிந்தும் கேட்கிறேன்…
கண் விழித்திட பார்க்கிறேன்…
நான் தீராத கனவொன்றில்தான் தொலைகிறேன்…

ஆண் : உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…

ஆண் : என்ன தேடி வந்த வெள்ளை தாமரை…
உன்னால் நேரம் நின்னு போச்சே…
உன்னோட அழகால ஒன்னும் தோணல…
கொஞ்சம் தல சுத்தி போச்சே…

ஆண் : ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான்…
விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட…

ஆண் : உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…

—BGM—

ஆண் : உன் காதல் இருந்தால்… ஹே ஹே ஹே…
உன் காதல் இருந்தால்… ஹே…
உன் காதல் இருந்தால்… ஹே ஹே ஹே…
உன் காதல் இருந்தால்…


Notes : Un Kadhal Irundhal Podhum Song Lyrics in Tamil. This Song from Kavalai Vendam (2016). Song Lyrics penned by Ko Sesha. உன் காதல் இருந்தால் போதும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading