நீ தொலைந்தாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ.சேஷாசித் ஸ்ரீராம்லியோன் ஜேம்ஸ்கவலை வேண்டாம்

Nee Tholaindhaayo Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் நிழலை நீ பிரிந்தால்…
என் உயிர் பிரிந்திட கண்டேனே…
என் மனதின் கரைகளிலே…
உன் அலை வருவதை கண்டேனே…

ஆண் : நான் உயிர் வாழும்…
இனி ஒரு நாளும்…
உனை மறவேன் அன்பே…

ஆண் : நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி…

—BGM—

ஆண் : பார்க்கும் திசை எல்லாம்…
நீ வரைந்த காதல் தோன்றுதே…
சேர்க்கும் விதியென்றே…
நான் நினைக்க காலம் ஓடுதே…

ஆண் : என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான்…
தேடி பார்க்கிறேன்…
நான் கண்மூடியே உன் விழிகளில்…
மூழ்கிப்போகிறேன்…

ஆண் : நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி…

ஆண் : நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு…
நீ தொலைந்தாயோ நான் தேடி தேடி வருவதற்கு…
நான் இருந்தால் உன்னோடு என் தேடல் தீருமடி…


Notes : Nee Tholaindhaayo Song Lyrics in Tamil. This Song from Kavalai Vendam (2016). Song Lyrics penned by Ko Sesha. நீ தொலைந்தாயோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading