காதலுக்கு பள்ளிகூடம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்புஷ்பவனம் குப்புச்சாமி & ஸ்ரீவர்தினியுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Kadhalukku Palli Koodam Song Lyrics in Tamil


ஆண் : சுத்துகிற பூமிகுள்ள எத்தனையோ சாமி உண்டு…
ஏதாச்சும் ஒரு சாமி எங்களை காக்க வேணுமடா…
கூடி நிற்க்கும் ஜனங்கள் எல்லாம் கோசம் போடுங்கடா…
கஞ்சி கேட்க்கும் வயித்துக்காக காசு போடுங்கடா… ஆஅ… ஆஅ…

—BGM—

ஆண் : காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி…
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி…

ஆண் : கன்னகியின் சிற்பம் ஒன்னு செத்து போச்சு சென்னையில…
அந்த சிலை உசுரோட நிக்குது என் கண்ணுக்குள்ள…

ஆண் : நட்சத்திரத்த நட்டு வச்ச பல்லுடா…
கத்தி முனையில் ஏறி நிக்கும் தில்லுடா…
பத்து விரலும் அர்ஜுனரு வில்லுடா…
என்ன போல எவனிருக்கான் சொல்லுடா…

ஆண் : ஆலமர தோப்புக்குள்ள வாழைமரம் நீயடி…
மஞ்ச முகம் அழக பாத்து மயங்கிபுட்டேன் நானடி…

ஆண் : காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி…
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி…

—BGM—

ஆண் : பாறை போல தோலு மேல ஒன்ன நானும் தூக்கிகிட்டு…
இந்தியாவ பத்து தரம் சுத்தி காட்டுவேன்…

ஆண் : உன்னுடைய பொறந்த நாளு…
என்னைகின்னு நீயும் சொன்ன…
நோஎஉ கிலோ கேக் வாங்கி விழா நடத்துவேன்…

ஆண் : ஐந்நூறு ரூபாகட்டு வாங்கி வந்து…
ஒன் தோலில் மாலை கட்டி போடட்டுமா…
சென்பகமே ஒன் பேரே சொல்லி பாடிடே பேராசை வந்ததடி…

ஆண் : காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி…
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி…

ஆண் : கன்னகியின் சிற்பம் ஒன்னு செத்து போச்சு சென்னையில…
அந்த சிலை உசுரோட நிக்குது என் கண்ணுக்குள்ள…

—BGM—

பெண் : விழிகள் இரண்டினை விளக்காய் மாற்றியே…
ஊமை விழிக்கொரு ஒளியய் தாருங்கள்…
கருணை உதவியும் இரண்டு கரங்கள்தான்…
வாழ்க்கை முழுவதும் வணக்கம் சொல்லுங்கள்…

—BGM—

ஆண் : முன்னழகில் எம்ஜிஆரு…
பின்னழகில் கமலஹாசன்…
ஆறுடி ஆம்பல நான் அமிதாபட்சனடி…

ஆண் : உன்னுடைய கைகளுக்கு ஊன்றுகோலாய் நான் இருப்பேன்…
மதுரை வீரன் தம்பி நானு மச்சகாளைடி…

ஆண் : பாவடை சட்டபோட்ட பச்சைக்கிளி…
பூ போல பொத்தி உன்ன பார்ப்பேன்டி…
வேறன்ன என்ன பத்தி சொல்ல…
நான் சராசரி ஆளும் இல்ல…

ஆண் : காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி…
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி…

ஆண் : கன்னகியின் சிற்பம் ஒன்னு செத்து போச்சு சென்னையில…
அந்த சிலை உசுரோட நிக்குது என் கண்ணுக்குள்ள…

ஆண் : காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி…
காம்பவுண்டு சுவரில் உன்னை ஒட்ட போறேன் பாரடி…


Notes : Kadhalukku Palli Koodam Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Kabilan. காதலுக்கு பள்ளிகூடம் பாடல் வரிகள்.


Scroll to Top