காற்று என்பதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன் & மாதங்கியுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Kaatru Enbathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காற்று என்பதா… காற்று என்பதா…
காற்று என்பதா… காற்று என்பதா …

—BGM—

ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…

ஆண் & பெண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…

பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா…
இது அமிலத்தில் உருவான அலை என்பதா…
இது பூவல்ல புயல் என்பதா… ஹோஹோஹோ…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

—BGM—

பெண் : சுற்றாமல் பூமி நின்றாலுமே…
என் நினைவுகள் உன்னை சுற்றி வரும்…

ஆண் : மேகங்கள் அமிலம் பெய்தாலுமே…
என் கண் இமை உனக்கு குடையாய் வரும்…

பெண் : என் கிளைகளில் தீயை வைத்து…
ஏன் வேர்களில் நீர் எடுத்தாய்…

ஆண் : நீ சிரிக்கின்ற ஓசைகள் உள்ளே…
என் நாடி துடிக்குதடி…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

—BGM—

பெண் : காற்றோடு காற்றாய் நீ மாறினால்…
என் சுவாசங்கள் உன்னை சிறை வைக்குமே…
நீரோடு நீராய் நீ ஓடினால்…
என் தாகங்கள் உன்னை கை பற்றுமே…

ஆண் : ஏய் அழகிய சமவெளி நிலமே…
பெண் : ஹேய்…
ஆண் : என் மழையினை ஏற்பாயோ…
பெண் : ஓஹோ…

ஆண் : போ வெளியே என்றே தள்ளி…
பொய் கோபம் பூப்பாயோ…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா…
இது அமிலத்தில் உருவான அலை என்பதா…
இது பூவல்ல புயல் என்பதா… ஹாஹாஹா…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

—BGM—


Notes : Kaatru Enbathu Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Pa. Vijay. காற்று என்பதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading