நீ வரைந்த ஓவியம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துஹரிசரண்கோபி சுந்தர்தள்ளி போகாதே

Nee Varaindha Oviyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ வரைந்த ஓவியம்…
உனது தீண்டலை மறக்குமா…
நீ நனைந்த நீர் அலை…
உனது பிம்பங்கள் தொலைக்குமா…

ஆண் : ஓர் உறவு மட்டுமே…
இதயம் ஆழத்தின் தீபமா…
அது யார் என்று கேள்வியே…
மனித பிறவியின் பயணமா…

ஆண் : என்னோடு வருவாயோ…
விண்ணோடு மறைவாயோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ வரைந்த ஓவியம்…
உனது தீண்டலை மறக்குமா…
நீ நனைந்த நீர் அலை…
உனது பிம்பங்கள் தொலைக்குமா…

BGM

ஆண் : ஊஞ்சல் ஆடும்போது…
உன் கண்கள் ரெண்டும் மூடும்…
ஊடல் ஆடும்போது…
பல கண்கள் தோன்றுமே…

ஆண் : நானும் நீயும் வாழ்ந்த நாட்கள்…
போதவில்லையே…
நீயும் நீயும் வாழும் வாழ்வு…
ஞாயம் இல்லையே…

ஆண் : என்னோடு வருவாயோ…
விண்ணோடு மறைவாயோ…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மூன்று மௌனம் இங்கே…
ஒன்றோடு ஒன்று மோதும்…
யாரின் மௌனம் இன்று…
வெளியேற கூடுமோ…

ஆண் : காதல் எண்ண பஞ்சு போன்ற…
பூனை பாதமா…
காலம் போக போக மெல்ல…
நெஞ்சை கீருமா…

ஆண் : நீ வரைந்த ஓவியம்…
உனது தீண்டலை மறக்குமா…
நீ நனைந்த நீர் அலை…
உனது பிம்பங்கள் தொலைக்குமா…

ஆண் : ஓர் உறவு மட்டுமே…
இதயம் ஆழத்தின் தீபமா…
அது யார் என்று கேள்வியே…
மனித பிறவியின் பயணமா…

ஆண் : என்னோடு வருவாயோ…
குழு : வருவாயோ…
ஆண் : விண்ணோடு மறைவாயோ…
குழு : மறைவாயோ…

ஆண் : என்னோடு வருவாயோ…
குழு : வருவாயோ…
ஆண் : விண்ணோடு மறைவாயோ…
குழு : மறைவாயோ…


Notes : Nee Varaindha Oviyam Song Lyrics in Tamil. This Song from Thalli Pogathey (2021). Song Lyrics penned by Kabilan Vairamuthu. நீ வரைந்த ஓவியம் பாடல் வரிகள்.


Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading