இதயா இதயா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துசித் ஶ்ரீராம்கோபி சுந்தர்தள்ளி போகாதே

Idhaya Idhayae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : இதயா இதயா எனை ஆள்கிற இதயா…
உன்னை நான் விலகும் நிலை ஏனடி…
அன்பை உணர பிரிவென்பது விலையா…
தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி…

ஆண் : என் கார்மேகம் அங்கே…
நதி பள்ளம் இங்கே…
ஒரு நிறையாத வாழ்வே…
நிகழுதே நீளுதே…

ஆண் : புலன் ஐந்தும் இன்று…
புலம் பெயர்ந்த போதும்…
என் உயிரின் ஒலியோ உனதே…

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

BGM

ஆண் : உன் பெயர் ஒன்றே மந்திரமாகும்…
அதை சொன்னால் என் இருளே குயிலாகும்…
என் மார்பிலே உன் முக ரேகைகள்…
அழியாமலே என் தேகம் கிடக்கும்…
கனவோ நினைவாய் நடிக்கும்… ஆஅ… ஆஅ…

ஆண் : இதயா இதயா எனை ஆள்கிற இதயா…
உன்னை நான் விலகும் நிலை ஏனடி…
அன்பை உணர பிரிவென்பது விலையா…
தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி…

ஆண் : என் கார்மேகம் அங்கே…
நதி பள்ளம் இங்கே…
இரு நிறையாத வாழ்வே…
நிகழுதே நீளுதே…

ஆண் : புலன் ஐந்தும் இன்று…
புலம் பெயர்ந்த போதும்…
என் உயிரின் ஒலியோ உனதே…

ஆண் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Idhaya Idhaya Song Lyrics in Tamil. This Song from Thalli Pogathey (2021). Song Lyrics penned by Kabilan Vairamuthu. இதயா இதயா பாடல் வரிகள்.


Scroll to Top