குண்டு மல்லி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
விவேக் ரவிநித்யாஸ்ரீ வெங்கட்ராமனான் & ஜெரார்டு பிளீக்ஸ்ஜெரார்டு பிளீக்ஸ்சரிகம ஒரிஜினல்ஸ்

Gundumalli Song Lyrics in Tamil


BGM

ஆண் : குண்டு மல்லி நீ…
பூத்து குலுங்க…
உன் கொடியா நானும் ஆவேனோ…

ஆண் : குண்டு மல்லி நீ…
கொஞ்சி சிணுங்க…
உன் நினைப்பில் கெறங்கி போவேனோ…

ஆண் : அவ சொல்லாமலே வாரா…
ஒரு நந்தவனத் தேரா…
அழகா… அழகா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அவ மூக்குத்தியும் ஜோரா…
என்னைக் கொத்தும் சுக்குநூறா…
அழகா… அழகா…

குழு (ஆண்கள்) : சொக்க வச்ச உன் நேசம்… அடியே…
குண்டு மல்லி உன் வாசம்… அழகே…
சொக்க வச்ச உன் நேசம்… அடியே…
குண்டு மல்லி உன் வாசம்… அழகே… ஏ ஏ ஏ…

பெண் : நீ ஏதேதோ சொல்லி நடிப்ப…
ஒரு சீனியாத்தான் இனிப்ப…
உன் வலையில் விழமாட்டேனே நான்…

பெண் : நீ என்னை மனசுலதான் சுமப்ப…
குண்டு மல்லியாத்தான் மணப்ப…
உன் மடியில் விழ ஆசப்படேன்…

ஆண் : அவ கேட்கமலே தாரா…
மின்னும் தங்கச்சில பூரா…
அழகா… அழகா…

ஆண் : அவ நெத்திப்பொட்டு வழியா…
என்னைக் கொத்தி திங்கும் கிளியா…
அழகா… அழகா…

குழு (ஆண்கள்) : சொக்க வச்ச உன் நேசம்… அடியே…
குண்டு மல்லி உன் வாசம்… அழகே…
சொக்க வச்ச உன் நேசம்… அடியே…
குண்டு மல்லி உன் வாசம்… அழகே… ஏ ஏ ஏ…

BGM

ஆண் : குண்டு மல்லி நீ…
பூத்துக் குலுங்க…
உன் கொடியா நானும் ஆவேனோ…

ஆண் : குண்டு மல்லி நீ…
கொஞ்சி சிணுங்க…
உன் நினைப்பில் கெறங்கி போவேனோ…

ஆண் : அவ சொல்லாமலே வாரா…
ஒரு நந்தவனத் தேரா…
அழகா… அழகா…

ஆண் : அவ மூக்குத்தியும் ஜோரா…
என்னைக் கொத்தும் சுக்குநூறா…
அழகா… அழகா…

குழு (ஆண்கள்) : சொக்க வச்ச உன் நேசம்… அடியே…
குண்டு மல்லி உன் வாசம்… அழகே…
சொக்க வச்ச உன் நேசம்… அடியே…
குண்டு மல்லி உன் வாசம்… அழகே… ஏ ஏ ஏ…


Notes : Gundumalli Song Lyrics in Tamil. This Song from Saregama Originals (2021). Song Lyrics penned by Vivek Ravi. குண்டு மல்லி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading