சாயா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நாகமானேசிசிவாங்கிமிதுன் ஈஸ்வர்சரிகம ஒரிஜினல்ஸ்

Saaya Song Lyrics in Tamil


BGM

பெண் : சிறகே… உயிரின் சிறகே…

BGM

பெண் : ஆழங்கள் தேடி…
பேர் ஆனந்தம் தேடி…
போகின்ற பாதை இதுவா…

பெண் : காண்கின்ற யாவும்…
அதுதான் என்று ஆகும்…
கண்ணாடி நெஞ்சம் இதுவா…

பெண் : புயலில் தனி இறகாய்…
முகமே முகவரிகளாய்…
கங்காரு போலே…
நான் உலகை சுமப்பேன்…

பெண் : ஓ… என் தனிமையே…
ஏ… எனை ஆளுமே ஏ ஏ ஏ…
ஓ… இது பயணமோ…
என் வலியின் உச்சமோ…

பெண் : ஆழங்கள் தேடி…
பேர் ஆனந்தம் தேடி…
போகின்ற பாதை இதுவா…

BGM

பெண் : மயிலிறகென மாறும்…
மனம் தினம் தினம் தாவுமே…
புவி மடியினிலே புரளுவேன்…

பெண் : கதிரொளிகளின் ராகம்…
ஜதி சுதி என பாடுதே…
உயிர் உருகி ஆடுதே…

பெண் : ஆசை மழை ஆவேன்…
ஆடாத மலையை ஆட விடுவேன்…
துள்ளும் கடலே…
உன்னோடே நானும் குதிப்பேன்…

பெண் : ஓ… என் தனிமையே…
ஏ… எனை ஆளுமே… ஏ ஏ ஏ…
ஓ… இது பயணமோ…
என் வலியின் உச்சமோ…

BGM


Notes : Saaya Song Lyrics in Tamil. This Song from Saregama Originals (2022). Song Lyrics penned by Nakamaneci N. சாயா பாடல் வரிகள்.


Scroll to Top