வாட்டுற தீட்டுற

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
லவர்தன்வி.எம். மஹாலிங்கம் & மீனாட்சி இளையராஜாசி.சத்யாதேள்

Vaatura Theetura Song Lyrics in Tamil


பெண் : வாட்டுற தீட்டுற கண்ணால…
என்ன சீக்கிரம் தூத்துறியே…
மாட்டுனா காட்டுற எனக்குள்ள…
புது காதல மூட்டுறியே…

பெண் : மழையா கொட்டுற மனச தட்டுற…
வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற…
உரலா குத்துற உறவா நிக்குற…
கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற…

பெண் : ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற…
என்ன சுருட்டு போல நீயும் மெல்ல உறிஞ்சி இழுக்குற…
சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற…
அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற…

பெண் : ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற…
இருக்கி அணச்சி கன்னத்துல…
உம்மா உம்மா உம்மா குடுக்குறேன்…

—BGM—

ஆண் : முறத்த போல பொடைக்குறேன்…
சுரத்த போல அடிக்குறேன்…
உரத்த போட்டு வளர்த்த என்ன…
வீணா ஏண்டி வெரட்டுற…

—BGM—

பெண் : கிட்ட வந்தா கனைக்கிற…
எட்டி நின்னா கொனைக்கிற…
வட்டம் போட்டு உள்ளுக்குள்ள…
கொட்டம் நீயும் அடிக்கிற…

—BGM—

ஆண் : கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற…
ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற…

பெண் : மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற…
கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற…

ஆண் : ஏண்டி பறக்குற உசுரா எடுக்குற…
இருக்கி அணச்சி கன்னத்துல…
உம்மா உம்மா உம்மா குடுக்குற…

—BGM—

பெண் : அடி ஆத்தி ரொம்ப தான் பண்றீங்க…

—BGM—


Notes : Vaatura Theetura Song Lyrics in Tamil. This Song from Theal (2022). Song Lyrics penned by Lavarthan. வாட்டுற தீட்டுற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading