பொம்ம பொம்ம

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவு & சிவாங்கிஜிப்ரான்கூகுள் குட்டப்பா

Bomma Bomma Song Lyrics in Tamil


ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம…

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
ரோபோடா…

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
ரோபோடா…

பெண் : கரண்டு கம்பி ரோபோடா…
கலகலப்பாக்கும் போகோடா…
பொறந்த வீடு லபோடா…
துரு துரு ஹோ லா லா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இரண்டு கைகள் ஈகுவேஷன்…
மினு மினு கண்கள் ரொடேஷன்…
குறும்பு கார ரிலேஷன்…
ஓ நோ நோ எமோஷன்…

பெண் : ஹே… எபிசிடி பைஜி டேடி…
ஓடி வந்தான் என் கூட…
நானோ டெக்கில் ஸ்டைலா லிட்டில்…
ஹியூமன் ரோபோ ஓரவாட…

பெண் : பேட்டரி லைப்…

ஆண் : டென் பர்சன்ட்…

பெண் : ஷாக் அடிச்சா…

ஆண் : ப்ரோ நோ டென்ஷன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : டைம் இருந்தா…

ஆண் : ஹேவ் சம் பன்…

பெண் : கம் டேன்ஸ் வித்…

ஆண் : கூகள் குட்டப்பன்…

பெண் : குட்டப்பா குட்டப்பா…

குழு (ஆண்கள்) : ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…

ஆண் : கூகள் குட்டப்பா…

குழு (ஆண்கள்) : ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குட்டப்பா குட்டப்பா…

குழு (ஆண்கள்) : ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…

ஆண் : கூகள் குட்டப்பா… ஓ ஓ…

BGM

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
ரோபோடா…

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
ரோபோடா…

BGM

ஆண் : சமத்தா சொன்ன பேச்செல்லாம் கேக்குது…
வெயிட் எல்லாம் தூக்குது…
சைகிள் ஓட்டுது…

ஆண் & பெண் : ஓ ரோபோ…

ஆண் : கணக்கா ஒரு காப்பிய போட்டு…
சோபியா நீட்டுது…

ஆண் & பெண் : சாப்டுங்கோ…

ஆண் : 24×7…

ஆண் & பெண் : நீ ஆன்லைன்…

ஆண் : சோ எனக்கென்ன கவலை…

ஆண் & பெண் : ஓகே பைன்…

ஆண் : சிலந்திக்கொரு ஸ்பைடர் மேன்…
இந்த கொழந்தைக்கு பேரு சைபர் மேன்…

பெண் : பேதம் கிடையாதுடா…
ரோபோ கண்ணுக்கு…
காலம் முடியாதுடா…
இந்த பூமி பந்துக்கு…

ஆண் : குட்டப்பா குட்டப்பா…

குழு (ஆண்கள்) : ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…

ஆண் : கூகள் குட்டப்பா…

குழு (ஆண்கள்) : ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…

ஆண் : குட்டப்பா குட்டப்பா…

குழு (ஆண்கள்) : ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ…

ஆண் : கூகள் குட்டப்பா…

BGM

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…

BGM

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
ரோபோடா…

ஆண் : பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
பொம்ம பொம்ம பொம்ம பொம்ம…
ரோபோடா…

BGM


Notes : Bomma Bomma Song Lyrics in Tamil. This Song from Koogle Kuttappa (2022). Song Lyrics penned by Arivu. பொம்ம பொம்ம பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading