ஒத்த பனை காட்டேறி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசித் ஶ்ரீராம்டி. இமான்உடன்பிறப்பே

Othapana Kaatteri Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்த பனை காட்டேறி…
ஒத்ததுதான் உன் பார்வை…
பத்து தல பாம்பாட்டம்…
கொத்துறியே வாழ்வ…

ஆண் : ஒத்த பனை காட்டேறி…
ஒத்ததுதான் உன் பார்வை…
பத்து தல பாம்பாட்டம்…
கொத்துறியே வாழ்வ…

ஆண் : கண்ணழகு போதாம…
கை அழக கேட்டேன்டி…
கை அழக கேட்டா நீ…
காட்டுறியே பூச்சாண்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நல்லவள போலேதான் ரொம்ப நடிப்ப…
கிட்ட வர ஏமாத்தி…
கொள்ளை அடிப்ப…

ஆண் : ஒத்த பனை காட்டேறி…
ஒத்ததுதான் உன் பார்வை…
பத்து தல பாம்பாட்டம்…
கொத்துறியே வாழ்வ…

ஆண் : ஒத்த பனை காட்டேறி…
ஒத்ததுதான் உன் பார்வை…
பத்து தல பாம்பாட்டம்…
கொத்துறியே வாழ்வ…

BGM

ஆண் : சாமி பாத்த ஏழை போல…
காதல் நீயும் காட்ட…
அந்த நொடியில மனம் நொருங்கிய கதை…
ஆணிவேர ஆட்ட…

ஆண் : நூலுக்கேத்த சேலை போல…
போதும் போதும் சேட்ட…
ஒத்த உசுரையும் இனி உனக்கென தருவேனே…
தாலாட்ட…

ஆண் : அழகுல என்னை ஏன்டி அறுக்குற…
பசிச்சதும் இலை போட மறுக்குற…
புதுசா விளைஞ்ச பையல…
வெத நெல்லுன்னு பாக்குற…

ஆண் : ஒத்த பனை காட்டேறி…
ஒத்ததுதான் உன் பார்வை…
பத்து தல பாம்பாட்டம்…
கொத்துறியே வாழ்வ…

ஆண் : ஒத்த பனை காட்டேறி…
ஒத்ததுதான் உன் பார்வை…
பத்து தல பாம்பாட்டம்…
கொத்துறியே வாழ்வ…

ஆண் : கண்ணழகு போதாம…
கை அழக கேட்டேன்டி…
கை அழக கேட்டா நீ…
காட்டுறியே பூச்சாண்டி…

ஆண் : நல்லவள போலேதான் ரொம்ப நடிப்ப…
கிட்ட வர ஏமாத்தி…
கொள்ளை அடிப்ப…

ஆண் : ஒத்த பனை காட்டேறி…
ஒத்ததுதான் உன் பார்வை…
பத்து தல பாம்பாட்டம்…
கொத்துறியே வாழ்வ…


Notes : Othapana Kaatteri Song Lyrics in Tamil. This Song from Udanpirappe (2021). Song Lyrics penned by Yugabharathi. ஒத்த பனை காட்டேறி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading