நீ என் உசுரு புள்ள

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஜி. வி. பிரகாஷ் குமார் & சிவாங்கிசித்து குமார்ஆனந்தம் விளையாடும் வீடு

Nee Yen Usuru Pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என் உசுரு புள்ள…
இது பொய் இல்ல…
வாழுற மனசுக்குள்ள…

பெண் : நீ என் மூத்த புள்ள…
இது பொய் இல்ல…
நான் உன்ன சுமப்பேன் உள்ள…

ஆண் : உனக்குன்னுதான் உசுரா இருப்பேன் பூமியில…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன்ன விட்டா உருவுன்னு சொல்லிக்க யாருமில்ல…

ஆண் : ஆமா ஆம் மா மா…
நீ என் உசுருபுள்ள…
இது பொய் இல்ல…
வாழுற மனசுக்குள்ள…

பெண் : நீ என் மூத்த புள்ள…
இது பொய் இல்ல…
நான் உன்ன சுமப்பேன் உள்ள…

BGM

ஆண் : தெருவெல்லாம் உன் நினைப்பு…
திண்ணையில என் பொழப்பு…
எப்போடி நீ வந்து பாய் போடுவ…

பெண் : ஈரத்துணி தீ பிடிக்க…
எத்தன நாள் நான் துடிக்க…
எப்போடா நீ வந்து பூச்சூடுவ…

ஆண் : உன் குள்ள நான் இல்ல…
ஊர் சொல்ல கொட ராட்டினம் போல…
அல்லாடி தள்ளாடி உன்ன நான் சுத்துறேண்டி…

பெண் : உன் கூட நான் கூட நாள் தேட…
ஒரு கோடாங்கி தேடி…
காடெல்லாம் மேடெல்லாம் ரோடெல்லாம் சுத்துறேன்டா…

ஆண் : வாழ மீனா உன் வனப்புல சாஞ்சேன்…
தினம் சாமம் ஆனா உன் நினைப்புல மேஞ்சேன்…

பெண் : கோலம் போட்டாலே மீசையை வரைஞ்சேன்…
உன் வேட்டி நூலா நான் ஒட்டிக்க அலைஞ்சேன்…

ஆண் : ஏ… நீ என் உசுரு புள்ள…
இது பொய் இல்ல…
வாழுற மனசுக்குள்ள…

பெண் : நீ என் மூத்த புள்ள…
இது பொய் இல்ல…
நான் உன்ன சுமப்பேன் உள்ள…

ஆண் : உனக்குன்னுதான் உசுரா இருப்பேன் பூமியில…

பெண் : உன்னவிட்டா உருவுன்னு சொல்லிக்க யாருமில்ல…

ஆண் : ஆமா ஆம் மா மா…
நீ என் உசுருபுள்ள…
இது பொய் இல்ல…
வாழுற மனசுக்குள்ள…

பெண் : நீ என் மூத்த புள்ள…
இது பொய் இல்ல…
நான் உன்ன சுமப்பேன் உள்ள…


Notes : Nee Yen Usuru Pulla Song Lyrics in Tamil. This Song from Anandham Vilayadum Veedu (2021). Song Lyrics penned by Snehan. நீ என் உசுரு புள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading