katti-karumbae-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சாய் ஷரன் & விஷ்ணுபிரியா ரவி சித்து குமார்ஆனந்தம் விளையாடும் வீடு

Katti Karumbae Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கட்டி கரும்பே கட்டிக்கத்தேனே…
குட்டி கரணம் போட்டேனே…
சட்டுன்னு உன்ன முட்டுன்ன பின்ன சிக்கி தவிச்சேனே…

பெண் : நீ தொட்டு பழகின கெட்ட கனவுல…
கட்டு கொலஞ்சி போனேனே…
கொட்டி கிடந்திட முட்டி உதறிட கிட்டக்க வந்தேனே…

ஆண் : ஓ… வெக்கத்துல நின்ன… ஓஹோ…
வேகவைச்சு தின்ன… ஓஹோ…
தாவணி மடிப்பில் தடுக்கி விழுந்து சொக்கி கிடக்குறேனே…

பெண் : என் மனசு நிறைய…
வர வச்ச மழைய…
தொட்டு கரையுது வெட்டி நெழியிது…
என்ன பண்ண சொல்லுடா…

BGM

ஆண் : ஏ… காதல் களவாடுது…
கண்கள் செலம்பாடுது…
கால்கள் உருண்டோடுதே…

பெண் : வெய்யில் குளிராகுது…
வேர்வ மழையாகுது…
வெட்கம் குடையானதடா…

ஆண் : தலைக்கு மேல ரெக்கை முளைச்சு…
பறக்க சொல்லும் காதல் காதல்…

பெண் : தலைகீழாக தண்டம் படுத்து…
நடக்க சொல்லும் காதல் காதலே…

ஆண் : ஏ… தெனம் ஒரு கோடி ஆச…
நான் உன்கிட்ட பேச…
அட தொலைஞ்சது பாச…

பெண் : வா இனி தடையே இல்ல…
நம்ம காதல சொல்ல…
வந்து கட்டிக்க மேலே…

ஆண் : ஏ… கட்டி கரும்பே கட்டிக்கத்தேனே…
குட்டி கரணம் போட்டேனே…
சட்டுன்னு உன்ன முட்டுன்ன பின்ன சிக்கி தவிச்சேனே…

பெண் : நீ தொட்டு பழகிட கெட்ட கனவுல…
கட்டு கொலஞ்சி போனேனே…
கொட்டி கிடந்திட முட்டி உதறிட கிட்டக்க வந்தேனே…

ஆண் : ஓ வெக்கத்துல aன்ன… ஓஹோ…
வேகவைச்சு தின்ன… ஓஹோ…
தாவணி மடிப்பில் தடுக்கி விழுந்து சொக்கி கிடக்குறேனே…

பெண் : என் மனசு நிறைய…
வர வச்ச மழைய…
தொட்டு கரையுது வெட்டி நெழியிது…
என்ன பண்ண சொல்லுடா…

BGM


Notes : Katti Karumbae Song Lyrics in Tamil. This Song from Anandham Vilayadum Veedu (2021). Song Lyrics penned by Snehan. கட்டி கரும்பே பாடல் வரிகள்.