opening-song-ithu-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துஅஜய் கிருஷ்ணாஹிப் ஹாப் தமிழாஆலம்பனா

Opening Song Ithu Song Lyrics in Tamil


BGM

குழு (பெண்கள்) : தடதடவென பூமி நடுங்க…
படபடவென வானம் வெடிக்க…
ஆயிரம் ஆயிரம் டையபெரைத் தாண்டி…
மெத்தை மொத்தம் நனைப்பவன் இவனே…

குழு (பெண்கள்) : சலசலவென எச்சி ஒழுக…
கலர் கலரா மூக்கு நனைய…
காலையும் மாலையும் வாயைத் திறந்து…
லாலிபாப்பை சப்பும் சந்திரனே…

BGM

ஆண் : சிங்க குட்டி குளியல் போட தங்கத் தொட்டி…

குழு (பெண்கள்) : ஓப்பனிங் சாங் இது…
ஹேப்பனிங் சாங் இது…
பாசக்கார கூட்டமெல்லாம் நாசமா போகுது…

குழு (பெண்கள்) : ஓப்பனிங் சாங் இது…
ஹேப்பனிங் சாங் இது…
பாசக்கார கூட்டமெல்லாம் நாசமா போகுது…

BGM

குழு (ஆண்கள்) : திருப்பாச்சி வாள் இவனோ…

குழு (பெண்கள்) : இல்ல…

குழு (ஆண்கள்) : மரப்பாச்சி டால் இவனோ…

குழு (பெண்கள்) : ஆஹாம்…

குழு (ஆண்கள்) : சூ மந்திர காளி இவனோ…
சூமாஞ்சி குரங்கு இவனோ…
பல்லிக்கு சிலந்திக்கும்…
அஞ்சாத கொசு இவனோ…

குழு (பெண்கள்) : இல்ல…

குழு (ஆண்கள்) : பஞ்ச் வசனம் பேசித்தான்…
இஞ்ச் இஞ்ச்சா கொல்பவனோ…

ஆண் : இவன் உத்து பாத்தா நீ உப்பு கண்டம்…
கைய வச்சா நீ மிருதங்கம்…
வேல்டு மேப்ப மோந்து பாத்தா…
எகிறி போகும்டா ஏழு கண்டம்…

ஆண் : இவன் எட்டி பாத்தா குட்ட குழம்பும்…
கட்டி பிடிச்சா உன் சோலி முடியும்…
பாட்டு படிச்சா காத்து எரியும்…
எனிமி நடுங்கும் கிருமி இவன்தான்டா…

ஆண் : சிங்க குட்டி குளியல் போட தங்கத் தொட்டி…

குழு (பெண்கள்) : ஓப்பனிங் சாங் இது…
ஹேப்பனிங் சாங் இது…
பாசக்கார கூட்டமெல்லாம் நாசமா போகுது…

குழு (பெண்கள்) : ஓப்பனிங் சாங் இது…
ஹேப்பனிங் சாங் இது…
பாசக்கார கூட்டமெல்லாம் நாசமா போகுது…

BGM

குழு (பெண்கள்) : காதல் வெற்றி காதல் தோல்வி…
எதையும் தாங்கும் இதயம்…
தனியாளா ஹனிமூன் பேவான்…
எவனால் இங்க முடியும்…

குழு (பெண்கள்) : குப்புற படுத்து யோசிச்சாலே…
கார்பரேட்டு அலறும்…
ரப்பர வச்சி தேச்சா போதும்…
ரெளடி கூட்டம் அழியும்…

குழு (பெண்கள்) : பொலக்காத பூசணிடா இவன்…
நசுக்காத எலுமிச்சடா…
சிதறாத சில்லறடா இவன்…
ஏழைகளுக்கு ஏழறடா…

குழு (பெண்கள்) : ஆட்டம் இங்க ஆடாத…
உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா…
ஹேப்பி பெர்த்டே கேண்டில் கூட…
ஆட்டோ பாம்மா மாறுமடா…


Notes : Opening Song Ithu Song Lyrics in Tamil. This Song from Aalambana (2022). Song Lyrics penned by Kabilan Vairamuthu. ஓப்பனிங் சாங் இது பாடல் வரிகள்.