எப்ப பார்த்தாலும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அர்மான் மாலிக்ஹிப் ஹாப் தமிழாஆலம்பனா

Eppa Paarthaalum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எப்ப பார்த்தாலும்…
உன்ன பத்தி யோசிக்கும் மனசு…
எப்ப கேட்டாலும்…
உன்ன பத்தி பேசிடும் உதடு…

ஆண் : உலகம் மறந்து உறவும் மறந்து…
மேலா மேலா நானும் பறந்து…
கலந்து கலந்து ஒன்னா கலந்து…
கண்ணா பின்னா காதல் மலர்ந்து…

ஆண் : ஆச்சுடி ஆச்சுடி…
எனக்கு என்ன ஆச்சுடி…
பூச்செடி பூச்செடி…
புடவை கட்டும் பூச்செடி…

ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல…
உன்போல் யாரும் இல்ல…
நீயும் நானும் வேற இல்ல…
வாடி நெஞ்சுக்குள்ள…

ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல…
உன்போல் யாரும் இல்ல…
நீயும் நானும் வேற இல்ல…
வாடி நெஞ்சுக்குள்ள…

ஆண் : மயில் மகளே மஞ்சள் பகலே…
மானின் நகலே மழலை குரலே…
மாமயில் மகளே மஞ்சள் பகலே…
மானின் நகலே மழலை குரலே…

ஆண் : எப்ப பார்த்தாலும்…
உன்ன பத்தி யோசிக்கும் மனசு…
எப்ப கேட்டாலும்…
உன்ன பத்தி பேசிடும் உதடு…

—BGM—

ஆண் : நீ என் வீட்டுக்கு வந்த காதல் பூந்தொட்டி…
நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி…
வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி…
வாய் அது மட்டும்தாண்டி ஒரசுர தீப்பெட்டி…

ஆண் : பத்திக்கிச்சு பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே…
வத்திகுச்சி வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே…
கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே…
சிக்கிக்கிச்சு சிக்கிக்கிச்சு இந்த புள்ளயே…

ஆண் : ஆச்சுடி ஆச்சுடி…
எனக்கு என்ன ஆச்சுடி…
பூச்செடி பூச்செடி…
புடவை கட்டும் பூச்செடி…

ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல…
உன்போல் யாரும் இல்ல…
நீயும் நானும் வேற இல்ல…
வாடி நெஞ்சுக்குள்ள…

ஆண் : ஹே… இன்னும் என்ன சொல்ல…
உன்போல் யாரும் இல்ல…
நீயும் நானும் வேற இல்ல…
வாடி நெஞ்சுக்குள்ள…

ஆண் : ஓ… எப்ப பார்த்தாலும்…
உன்ன பத்தி யோசிக்கும் மனசு…
எப்ப கேட்டாலும்…
உன்ன பத்தி பேசிடும் உதடு…

—BGM—


Notes : Eppa Paarthaalum Song Lyrics in Tamil. This Song from Aalambana (2022). Song Lyrics penned by Pa Vijay. எப்ப பார்த்தாலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading