ஆசை நூறாகி போக

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மாதேவன்மெர்வின் சாலமன்விவேக் & மெர்வின்என்ன சொல்ல போகிறாய்

Aasai Nooraagi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆசை நூறாகி போக…
ஆடை நூலாகி போக…
கண்ணே கண்ணாடி ஆக…

ஆண் : ஆசை நூறாகி போக…
ஆடை நூலாகி போக…
கண்ணே கண்ணாடி ஆக…

ஆண் : தீண்டல் உன் சாவி என்று தேடி போக…
தூண்டில் உன் வாசம் என்று ஆடி போக…
ஓர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக…
கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக காதலாக…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏன் ஏன் ஏன்…
தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்…

ஆண் : ஆசை நூறாகி போக…
ஆடை நூலாகி போக…
கண்ணே கண்ணாடி ஆக…

BGM

ஆண் : நம் போர்வைகுள்ளே மெய் வெப்பமாக…
நம் காலை வேலை மென் முத்தமாக…
வா காதல் செய்வோம் பொருத்தமாக…
நீங்காமல் நிர்போம் விருப்பமாக…

ஆண் : ஈர முத்தம் பாயும் சத்தம்…
ஊறி போகம் போதை என்று…
தாக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக…

ஆண் : ஆசையோடு நீ பதித்த…
வென்சிவப்பு மச்சம் ஒன்று…
நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக…

ஆண் : எந்நாளும் தீரா காதலாக…
எப்பொதும் நீ நான் பக்கமாக…
என்றென்றும் நீங்கா காட்சியாக…
எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக…

ஆண் : கட்டிக்கொண்ட முத்தம் வைத்தது ஒன்றாக காதலாக…
ஏன் ஏன் ஏன்…
தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்…

BGM


Notes : Aasai Nooraagi Song Lyrics in Tamil. This Song from Enna Solla Pogirai (2022). Song Lyrics penned by Maathevan. ஆசை நூறாகி போக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading