உருட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மாதேவன்மெர்வின் சாலமன், சிவாங்கி & விவேக் சிவாவிவேக் & மெர்வின்என்ன சொல்ல போகிறாய்

Uruttu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உருட்டு…

—BGM—

ஆண் : உருட்டு…

—BGM—

ஆண்கள் : ஹேய்… மாட்டிக்கிச்சு ஆடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…
ஹேய்… மண்டபத்தை தேடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…

ஆண்கள் : ஹேய்… மாட்டிக்கிச்சு ஆடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…
ஹேய் மண்டபத்தை தேடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…

பெண் : கோட்டு சுட்டு போட்டு கெத்தாருக்கும் மாப்பிள்ளைய…
குக்கா கோமாளியா மாத்தப்போறாளே…

ஆண் : சேட்ட செஞ்சுக்கிட்டு சுத்தி வரும் ட்ராமா குயின…
பக்கா காமெடியா மாத்தபோறானே…

ஆண் & பெண் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…

ஆண் & பெண் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…

ஆண் & பெண் : மாட்டிக்கிச்சு ஆடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…
ஹேய்… மண்டபத்தை தேடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…

ஆண் & பெண் : ஹேய்… மாட்டிக்கிச்சு ஆடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…
ஹேய்… மண்டபத்தை தேடு…
ஸ்வீட் எடு கொண்டாடு…

—BGM—

ஆண் : ஹேய்… உருட்டு உருட்டு…

பெண் : அட தீராம பாத்து ரசிகனும்…
இனி கேக்காம கிப்ட்டு கொடுக்கனும்…

ஆண் : அட தேவைன்னா மாவு அரைக்கனும்…

பெண் : எஸ் சர்…

ஆண் : அது தெர்லைன்னா நெட்ல கத்துக்கனும்…

பெண் : அடடட சொல்றீங்க செஞ்சீங்கனா…
பக்கா டீலுதான்…
மேட் ஃபார் ஈச் அதேரு…
சூப்பர் ஜோடிதான்…

ஆண் : ஊர் பார்த்தாலே கண்ணுபடும்…
ஃபைரி டேலுதான்…
யூ போத் ஆர் ஹஸ்டேக்கு…
கப்புள் கோலுதான்…

ஆண் : ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி…

ஆண்கள் : அதோ அதோ அதோ அதோ…

ஆண் : எது வந்தாலும் கையபுடி…

ஆண்கள் : அச்சோ அச்சோ அச்சோ அச்சோ…

ஆண் : அவ மிஞ்சுனா விட்டுபுடி…

ஆண்கள் : ஆமா ஆமா ஆமா ஆமா…

ஆண் : இனி அவதான்டா கட்டிபுடி…

ஆண் : உருட்டு…

—BGM—

ஆண் : உருட்டு…

—BGM—

ஆண் : உருட்டு…

ஆண் & பெண் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…

ஆண் & பெண் : ஒட்டிக்க ஒட்டிக்க கட்டிக்க கட்டிக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…
முட்டிக்க முட்டிக்க தொத்திக்க தொத்திக்க…
ஹாப்பீலி எவரு அஃப்டரு…

ஆண்கள் : ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி…
எது வந்தாலும் கையபுடி…
அவ மிஞ்சுனா விட்டுபுடி…
இனி அவதான்டா கட்டிபுடி…

—BGM—


Notes : Uruttu Song Lyrics in Tamil. This Song from Enna Solla Pogirai (2022). Song Lyrics penned by Maathevan. உருட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading