இட்ஸ் ரெய்னிங்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்மெர்வின் சாலமன்விவேக் & மெர்வின்என்ன சொல்ல போகிறாய்

It’s Raining Love Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வந்தாய் ஒரு நொடியில் விழியிலே…
தந்தாய் ஒரு புயலே உயிரிலே…
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே…
கொல்லும் உனதழகில் உருகினேன்…

—BGM—

ஆண் : கலவரம் தந்தாய் பெண்ணே…
ஒரு பார்வையில்…

குழு (ஆண்கள்) : ஒரு பார்வையில்…

ஆண் : உயிர்வரை தின்றாய் என்னை…
ஒரு வேளையில்…

குழு (ஆண்கள்) : ஒரு வேளையில்…

ஆண் : தரையினில் தத்தித்தாவும் ஒரு வானவில்…
தகவலே இல்லை ஆனால் அருகே புயல்…

ஆண் : கொல்லாதே கொல்லாதே…
உன் கண்கள் கத்தி பூக்கள்…
துள்ளாதே துள்ளாதே…
அடி பாவம் இங்கே ஆண்கள்…

ஆண் : தன்னாலே தன்னாலே…
என் நெஞ்சில் ஏதோ கூச்சல்…
உன்னாலே உன்னாலே…

ஆண் : புரியாமலே…

குழு (ஆண்கள்) : புரியாமலே…

ஆண் : உன்னை பார்க்கிறேன்…

குழு (ஆண்கள்) : உன்னை பார்க்கிறேன்…

ஆண் : நிஜமா இது…

குழு (ஆண்கள்) : நிஜமா இது…

ஆண் : என்னை கேட்கிறேன்… ஓ ஓ…

ஆண் : வந்தாய் ஒரு நொடியில் விழியிலே…
தந்தாய் ஒரு புயலே உயிரிலே…
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே…
கொல்லும் உனதழகில் உருகினேன்… ஓ ஓ…

ஆண் : வந்தாய் ஒரு நொடியில் விழியிலே…

குழு (ஆண்கள்) : வந்தாய் ஒரு நொடியில் விழியிலே…

ஆண் : தந்தாய் ஒரு புயலே உயிரிலே…

குழு (ஆண்கள்) : தந்தாய் ஒரு புயலே உயிரிலே…

ஆண் : கொட்டும் மழைத்துளியின் நடுவிலே…

குழு (ஆண்கள்) : கொட்டும் மழைத்துளியின் நடுவிலே…

ஆண் : கொல்லும் உனதழகில் உருகினேன்… ஓ ஓ…

—BGM—

ஆண் : புரியாமலே…

குழு (ஆண்கள்) : புரியாமலே…

ஆண் : உன்னை பார்க்கிறேன்…

குழு (ஆண்கள்) : உன்னை பார்க்கிறேன்…

ஆண் : நிஜமா இது…

குழு (ஆண்கள்) : நிஜமா இது…

ஆண் : என்னை கேட்கிறேன்… ஓ ஓ…


Notes : It’s Raining Love Song Lyrics in Tamil. This Song from Enna Solla Pogirai (2022). Song Lyrics penned by Ku. Karthik. இட்ஸ் ரெய்னிங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading