theemai-dhaan-vellum-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா & அரவிந்த் சுவாமிஹிப் ஹாப் தமிழாதனி ஒருவன்

Theemai Dhaan Vellum Song Lyrics in Tamil


BGM

ஆண் (வசனம்) : நல்லவனுக்கு நல்லது செய்றதுல…
வெறும் ஆசைதான் இருக்கும்…
கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல…
பேராசை இருக்கும்…
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்…
நடக்குற போர்ல…
ஜெயிக்குறது பேராசைதான்…

ஆண் : தீமைதான் வெல்லும்…
என்ன நினைத்தாலும்…
தீமைதான் வெல்லும்…
எவன் தடுத்தாலும்…

BGM

ஆண் : மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்…
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்…
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்…
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்…

ஆண் (வசனம்) : வெளிச்சத்துல இருக்குறவன்தாண்டா…
இருட்ட பாத்து பயப்படுவான்…
நான் இருட்டுலயே வாழுறவன்…
ஐ எம் நாட் பேட்… ஜஸ்ட் ஈவில்…

ஆண் : எவனா இருந்தால் என்ன…
எமனாய் இருந்தால் என்ன…
சிவனா இருந்தாலும்…
உனக்கு சமமாய் அமைவேன் நான்…

ஆண் : பணமா இருந்தால் என்ன…
நீ பிணமாய் இருந்தால் என்ன…
நான் உயிரோடு இருந்திடவே…
எவனையும் உணவாய் உண்பேன் நான்…

BGM

ஆண் : மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்…
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்…
மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான்…
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்…

ஆண் (வசனம்) : உண்மை ஜெயிக்கிறதுக்கு தாண்டா ஆதாரம் தேவை…
பொய் ஜெயிக்கிறதுக்கு குழப்பமே போதும்…

ஆண் : சூதாய் இருந்தால் என்ன…
அது தீதா இருந்தால் என்ன…
யாதை இருந்தாலும் எனக்கு தோதாய் அமைந்திடுமே…

ஆண் : பூலோகம் அதை வென்று…
அதல பாதாளம் வரை சென்று…
கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன்…

ஆண் : தீமை தான் வெல்லும்…
என்ன நினைத்தாலும்…
தீமை தான் வெல்லும்…
எவன் தடுத்தாலும்…

ஆண் (வசனம்) : தி நேம் இஸ் சித்தார்த் அபிமன்யு…
குட் லக்…

BGM


Notes : Theemai Dhaan Vellum Song Lyrics in Tamil. This Song from Thani Oruvan (2015). Song Lyrics penned by Hiphop Tamizha. தீமை தான் வெல்லும் பாடல் வரிகள்.