கண்ணால கண்ணால

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாபத்மலதா & கௌஷிக் கிரிஷ்ஹிப் ஹாப் தமிழாதனி ஒருவன்

Kannala Kannala Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நெஞ்சோரமா…
ஒரு காதல் துளிரும்போது…
கண்ணோரமா…
சிறு கண்ணீா் துளிகள் ஏனோ…
கண்ணாளனே..
என் கண்ணால் உன்ன…
கைதாங்கிட நான் நினைச்சேனே…
கண்ணீரிலே ஒரு மை போலவே…
உன்னோடு சேர துடிச்சேனே…

பெண் : மனசுல பூங்காத்து…
நீ பாக்கும் திசையில் வீசும் போது…
நமக்குன்னு ஒரு தேசம்…
அதில் இருவரும் சோ்ந்து…
ஒன்னா வாழ்வோம்…

பெண் : கண்ணால கண்ணால…
என் மேல என் மேல…
தீய எரிஞ்சுபுட்ட…
சொல்லாத சொல்லால…
உள்நெஞ்சில் ஏனோ…
கலவரம் புரிஞ்சிபுட்ட…

பெண் : கண்ணால கண்ணால…
என் மேல என் மேல…
தீய எரிஞ்சுபுட்ட…
சொல்லாத சொல்லால…
உள்நெஞ்சில் ஏனோ…
கலவரம் புரிஞ்சிபுட்ட…

—BGM—

ஆண் : காதல் ராகம் நீ தானே…
உன் வாழ்வின் கீதம் நான்தானே…
காதலோடு வாழ்வேனே…
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்…
மறந்ததில்லை… என் இதயம்…
உன்னை நினைக்க முப்பொழுதும்…
கரையவில்லை… உன் இதயம்…
கலங்குகிறேனே… எப்பொழுதும்…

பெண் : கலங்குகிறேனே எப்பொழுதும்…
காதலினாலே இப்பொழுதும்…

—BGM—

ஆண் : ஜன்னல் ஓரம்…
தென்றல் காற்று…
வீசும் போதிலே…
கண்கள் ரெண்டும்…
காதலோடு பேசும் போதிலே…
இயற்கை அது வியந்திடுமே…
உன் அழகில் தினம் தினமே…
மழை வருமே… மழை வருமே…
என் மனதுக்குள் புயல் வருமே…

பெண் : மனசுல பூங்காத்து…
நீ பாக்கும் திசையில் வீசும் போது…
நமக்குன்னு ஒரு தேசம்…
அதில் இருவரும் சோ்ந்து…
ஒன்னா வாழ்வோம்…

பெண் : கண்ணால கண்ணால…
என் மேல என் மேல…
தீய எரிஞ்சுபுட்ட…
சொல்லாத சொல்லால…
உள்நெஞ்சில் ஏனோ…
கலவரம் புரிஞ்சிபுட்ட…

பெண் : கண்ணால கண்ணால…
என் மேல என் மேல…
தீய எரிஞ்சுபுட்ட…
சொல்லாத சொல்லால…
உள்நெஞ்சில் ஏனோ…
கலவரம் புரிஞ்சிபுட்ட…

—BGM—


Notes : Kannala Kannala Song Lyrics in Tamil. This Song from Thani Oruvan (2015). Song Lyrics penned by Hiphop Tamizha. கண்ணால கண்ணால பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading