தும்பி துள்ளல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நகுல் அபியங்கார் & ஸ்ரேயா கோஷல்ஏ. ஆர். ரகுமான்கோப்ரா

Thumbi Thullal Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள்) : சடுகுடு சடுகுடு டி டி டி டி…
டம டம் டம்…
சடுகுடு டி டி டி டி… டம் டம்…
கொஞ்சும் சிந்தூர… சிங்காரா… கிண்ணார…
பூந்தென்றலாய் வன்னூ…
மதுமனமோ… மதுமனமோ… மதுமனமோ…
மது மனமோ…..

—BGM—

பெண் : தும்பி… தும்பி… தும்பி… துள்ளல்லோ…
இன்றோ… இன்றோ… தும்பி துள்ளல்லோ…
ஓ… ஹோ…
ஜல ஜல் ஜல ஜல் மணியே…
அவனிடம் இடை இறங்கிடு மணியே…
தனியே… தனியே… தனியே…
அவன் உலகினில் நான் மட்டும் தனியே…
என் கள்ள சிரிப்பின் நீளம்… நீயே…

—BGM—

பெண் : தும்பி… தும்பி… தும்பி… துள்ளல்லோ…
ஓ… ஓ… இன்றோ… இன்றோ… தும்பி துள்ளல்லோ…

குழு (ஆண்கள்) : சடுகுடு சடுகுடு டி டி டி டி…
டம டம் டம்…
சடுகுடு டி டி டி டி டம் டம்…
கொஞ்சும் சிந்தூர… சிங்காரா… கிண்ணார…
பூந்தென்றலாய் வன்னூ…

—BGM—

பெண் : கண் தூங்கும் நேரத்தில்…
நீ நீங்க கூடாது…
காதோரம் உன் மூச்சின்…
தீ வேண்டுமே…
தொடும் எல்லாமே தீயென…
தீ மாற்றுமே…
அதுபோல் தீண்ட நீ என…
நான் வேண்டுவேன்…

பெண் : தும்பி… தும்பி… தும்பி… துள்ளல்லோ….
ஓ… இன்றோ… இன்றோ… தும்பி துள்ளல்லோ…

—BGM—

ஆண் : காரணங்கள் ஏதும்… தெரியாமல்…
நாட்கள் போக கண்டேனே…
உன்னிடம் வந்தேன்… அந்த நொடியே…
ஓர் அர்த்தம் சேர்ந்ததே…

ஒரு கணம் கூட…
விலகாமல் உயிராவேன்…
இறுதி வரை கைகள்…
நழுவாமல் ஏந்துவேன்…

குழு (பெண்கள்) : ஆண் அழகன் காலு நம்ம பக்கம்…
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்…

குழு (ஆண்கள்) : நம்ம சத்தம்…
காதில் விழ வில்லையே…
வெடிக்கும் பீரங்கி…
கொண்டு வரணும்…

குழு (பெண்கள்) : நீங்க தர வேணும்… நூறு புள்ள…

குழு (ஆண்கள்) : அய்யோ…
போதவில்லை…

குழு (பெண்கள்) : உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது…

பெண் : தும்பி… தும்பி தும்பி துள்ளல்லோ…
ஹோ… ஓ… இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ…

பெண் : ஓ… ஹோ… ஜல் ஜல் ஜல ஜல் மணியே…
அவனிடம் இடை இறங்கிடு மணியே…
தனியே… தனியே… தனியே…
அவன் உலகினில் நான் மட்டும் தனியே…
என் கள்ள சிரிப்பின் நீளம்… நீயே…

—BGM—


Notes : Thumbi Thullal Song Lyrics in Tamil. This Song from Cobra (2020). Song Lyrics penned by Vivek. தும்பி துள்ளல் பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading