கண்ணே கண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர்ஷாம் சி.எஸ்அயோக்கியா

Kanne Kanne Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…

—BGM—

ஆண் : காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா….

—BGM—

ஆண் : ஓ… ஓ… ஓ..
கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா…

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா…

—BGM—

ஆண் : ஏய்… அழகியே… அழகியே…
உன்னை கண்ணில் தின்ன போறேன்…
நீ வெடுக்குற… மிடுக்குல…
நான் சின்னா பின்னமா ஆனேன்…

ஆண் : ஏய்… அழகியே… அழகியே…
உன்னை கண்ணில் தின்ன போறேன்…
நீ வெடுக்குற… மிடுக்குல…
நான் சின்னா பின்னமா ஆனேன்…

ஆண் : என்னோடு நீ வந்து சேராமலே…
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி…
யாரோடும் தோணாத பேராசதான்…

குழு (ஆண்கள்) : பெண்ணே உந்தன் மேல… தோணுதடி..

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா….

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா…

—BGM—

ஆண் : எலா… எலா… மயில் இறகா…
இதா… இதா… தெரியல…
புறா… ஆனா… புலி மனசு…
என்னான்னு புரியலையே…

ஆண் : தேவதைய…
தரை இறக்கி…
நான் புடிக்க…
இப்போ நினைச்சேன்… நினைச்சேன்…

ஆண் : உன்ன முழுசா…
ரகசியமா…
எடுத்துக்கதான்…
உள்ள துடிச்சேன்… துடிச்சேன்…

ஆண் : எலா… எலா… மயில் இறகா…
இதா… இதா… தெரியல…
புறா… ஆனா… புலி மனசு…
என்னான்னு புரியலையே…

என்னோடு நீ வந்து சேராமலே…
போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி…
யாரோடும் தோணாத பேராசதான்…
பெண்ணே உந்தன் மேல தோணுதடி…

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா…

ஆண் : கண்ணே… கண்ணே…
உன்ன தூக்கி…
காணா தூரம் போகட்டா…
காட்டு ஜீவன் போலத் தாவி…
ஆசை எல்லாம் கேக்கட்டா…

—BGM—


Notes : Kanne Kanne Song Lyrics in Tamil. This Song from Ayogya (2019). Song Lyrics penned by Vivek. கண்ணே கண்ணே பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading