காதல் கிரிக்கெட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாகரிஷ்மா ரவிச்சந்திரன்ஹிப் ஹாப் தமிழாதனி ஒருவன்

Kadhal Cricket Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் கிரிக்கெட்டு…
விழிந்திருச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…

பெண் : பரம் பரம்பம் பாரரம்பம்…
பரம் பரம்பம் பாரரம்…
பரம் பரம்பம் பாரரம்பம்…
பரம் பரம்பம் பாரரம்…

பெண் : காதல் கிரிக்கெட்டு…
விழிந்திருச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…

பெண் : ரொமான்ஸ் ரொமான்ஸ்…
இது தான் என் சான்ஸ்…
என் வாழ்க்கை
உன் கையில் இருக்குதுடா…
உன் பின்னால் நாயாட்டம் சுத்துறேனே…
என்ன பார்த்து ஊரே சிரிக்குதுடா…

பெண் : என்ன செஞ்சா ஒத்துக்குவ…
என்னை நீ எப்ப ஏத்துக்குவ…
என்னென்ன வேணும் சொல்லு…
உனக்காக என்ன மாத்திக்கிறேன்…

BGM

பெண் : பெரிய தூண்டில்…
போட்டு பார்த்தேன்…
மீனு வலையில மாட்டலையே…
எலும்பு துண்டு போட்டு பார்த்தேன்…
நாயும் வாலை ஆட்டலையே…
தலைக்கு மேல கோவம் வருது…
ஆனாலும் வெளி காட்டலையே…
உனக்காக என்ன மாத்திக்கிட்டேன்…
ஆனாலும் நீ மதிக்கலயே…
இருந்தாலும் உன்னை மட்டும்…
காதல் செய்வேனே…
நீ தான் என் பூமி…
உன்ன சுத்தி வருவேனே…

பெண் : காதல் கிரிக்கெட்டு…
விழிந்திருச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…

BGM

பெண் : அழகா இருக்குற…
பொண்ணுங்க எல்லாம்…
அறிவா இருக்க மாட்டாங்க…
அறிவா இருக்குற பொண்ணுங்க…
உனக்கு அல்வா கொடுத்துட்டு போவாங்க…
அழகும் அறிவும் கலந்து
என்னை போல் அழகி உலகில்
யாரும் இல்ல…

உன் பின்னால் நான் சுத்துறதால்…
என் அருமை உனக்கு புரியவில்லை…
இருந்தாலும் உன்னை மட்டும்…
காதல் செய்வேனே…
நீ தான் என் பூமி…
உன்ன சுத்தி வருவேனே…

பெண் : காதல் கிரிக்கெட்டு…
விழிந்திருச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…

பெண் : பரபரம்பம்… பரபரம்பம்…
பரபரம்பம்… பரபரம்பம்…

பெண் : காதல் கிரிக்கெட்டு…
விழிந்திருச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…

பெண் : காதல் கிரிக்கெட்டு…
விழிந்திருச்சு விக்கெட்டு…
உன்னை நானும் பார்த்ததாலே…
ஆனேனே டக் அவுட்டு…


Notes : Kadhal Cricket Song Lyrics in Tamil. This Song from Thani Oruvan (2015). Song Lyrics penned by Hiphop Tamizha. காதல் கிரிக்கெட்டு பாடல் வரிகள்.


Scroll to Top