இப்படி மழைஅடித்தால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சைந்தவி & கார்த்திக்விஜய் ஆண்டனிவெடி

Ippadi Mazhai Adithal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…

ஆண் : இப்படி கண் இமைத்தால்…
நான் எப்படி உன்னை ரசிப்பேன்…
இப்படி நீ சிரித்தால்…
நான் எப்படி உயிர் பிழைப்பேன்…

பெண் : ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…
ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…

ஆண் : இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…

பெண் : இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…

—BGM—

பெண் : இப்படி இப்படியே வழி மறித்தால்…
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்…

ஆண் : இப்படி இப்படியே முகம் சிவந்தால்…
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்…

பெண் : இப்படி இப்படியே பூ கொய்தால்…
எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன்…

ஆண் : இப்படி இப்படியே தடை விதித்தால்…
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்…

பெண் : ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…
ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…

ஆண் : இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…

—BGM—

ஆண் : இப்படி இப்படியே போர்த்தி கொண்டால்…
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்…

பெண் : இப்படி இப்படி நீ அடம் பிடித்தால்…
எப்படி எப்படி நான் விலகிடுவேன்…

ஆண் : இப்படி இப்படியே கிறங்கடித்தால்…
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்…

பெண் : இப்படி இப்படி நீ காதலித்தால்…
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன்…

பெண் : ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…
ஓஹோ… ஹோ ஹோ ஹோ…
ஓ… ஹோ… ஓஹோ…

பெண் : இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…


Notes : Ippadi Mazhai Adithal Song Lyrics in Tamil. This Song from Vedi (2011). Song Lyrics penned by Na Muthukumar. இப்படி மழை அடித்தால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading