நான் பாம்பே பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமம்தா சர்மா, எம். எல். ஆர்.கார்த்திகேயன் & செந்தில் தாஸ்விஜய் ஆண்டனிவெடி

Bombay Ponnu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏக் தோ தீன் சாா்…

BGM

பெண் : நான் பாம்பே பொண்ணு…
லக்னோ லக்னோ லக்னோ…
இது லக்னோ கண்ணு…
ஜிகினா ஜின்னு…

பெண் : என் பின்னால என் முன்னால…
என் கைமேல என் மேல…

ஆண் : மேல மேல மேல மேல மேல…

பெண் : காரைக்குடி கானாமூனா…
கவுந்தது என் கண்ணாளா…
தூத்துக்குடி ஆணோரானான்…
விழுந்துபுட்டான் முன்னால…

ஆண் : மேல மேல மேல மேல…
மேல மேல மேலேல…
பெண் : மேல…

ஆண் : மேல மேல மேல மேல…
மேல மேல மேலேல…

பெண் : ஹான் மீ பாம்பே பொண்ணு…
ஆண் : மேல மேல…

பெண் : லக்னோ லக்னோ லக்னோ…
இது லக்னோ கண்ணு…
ஆண் : மேல மேல…

பெண் : ஜிகினா ஜின்னு…
ஆண் : மேல…

BGM

பெண் : ஆல்கஹாலு என் காலு…
ஆட்டு பாலு என் தோளு…
செக்ஸியான செந்தேளு…
சிக்ஸ்டி லிட்டர் பெட்ரோலு…

ஆண் : மத்தலம்தான் பின்னாடி…
மாட புறா முன்னாடி…
கால் முளைச்ச கண்ணாடி…
உண்மையா நீ பொண்ணாடி…

BGM

ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆஜா…

பெண் : காரைக்குடி கானாமூனா…
கவுந்தது என் கண்ணாளா…

பெண் : தூத்துக்குடி ஆணோரானான்…
விழுந்துபுட்டான் முன்னால…

ஆண் : மேல மேல மேல மேல…
மேல மேல மேலேல…
மேல மேல மேல மேல…
மேல மேல மேலேல…

பெண் : நான் பாம்பே பொண்ணு…
ஆண் : மேல மேல…

பெண் : லக்னோ லக்னோ லக்னோ…
இது லக்னோ கண்ணு…
ஆண் : மேல மேல…

பெண் : ஜிகினா ஜின்னு…

BGM

பெண் : மூச்சுவாங்கும் மூணாறு…
மூடிவச்ச பாலாறு…
நூத்துக்கு நான் ஐநூறு…
தீப்பிடிச்ச தண்ணீரு…

ஆண் : சாம்புராணி உன் மேனி…
உன் சிரிப்பு சிம்போனி…
பல்லு வெள்ள பட்டாணி…
ஏசுகிறிஸ்து தோட்டா நீ…

ஆண் : காரைக்குடி கானாமூனா…
கவுந்தது உன் கண்ணாலா…

ஆண் : ஏரே தூத்துக்குடி ஆணாரோனான்…
விழுந்துபுட்டான் முன்னால…

ஆண் : ஏரே மேல மேல மேல மேல…
மேல மேல மேலேல…
மேல மேல மேல மேல…
மேல மேல மேலேல…

பெண் : நான் பாம்பே பொண்ணு..
ஆண் : மேல மேல…

பெண் : லக்னோ லக்னோ லக்னோ…
இது லக்னோ கண்ணு…
ஆண் : மேல மேல…

பெண் : ஜிகினா ஜின்னு…
ஆண் : மேல…

BGM


Notes : Bombay Ponnu Song Lyrics in Tamil. This Song from Vedi (2011). Song Lyrics penned by Viveka. நான் பாம்பே பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top