ரெண்டுலதான் ஒன்ன தொட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டி. இமான் & அனுராதா ஶ்ரீராம்டி. இமான்கிரி

Rendulathan Onna Thoda Song Lyrics in Tamil


BGM

பெண் : ரெண்டுலதான் ஒன்ன தொட வரியா…
கன்னம் ரெண்டுலதான் ஒன்ன தொட வரியா…

ஆண் : ரெண்டுலதான் ஒன்ன தொட வரனே…
கன்னம் ரெண்டுலதான் ஒன்ன தொட வரனே…

பெண் : விரல விரல விரலதான்…
மேல வைக்காதே…
விரட்டி விரட்டி விரட்டிதான்…
ஆள மேய்யாதே…

ஆண் : மிரள மிரள மிரளதான்…
நீயும் நிக்காதே…
புலியும் ஆடும் சேர்ந்துதான்…
புல்லறுக்காதே…

பெண் : டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே…
ஆண் : சொடுக்கு சொடுக்கு சொடுக்கு போடாதே…

பெண் : டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே…
ஆண் : ஐயோ நீ சொடுக்கு சொடுக்கு சொடுக்கு போடாதே…

பெண் : ரெண்டுலதான் ஒன்ன தொட வரியா…
கன்னம் ரெண்டுலதான் ஒன்ன தொட வரியா…

ஆண் : ரெண்டுலதான் ஒன்ன தொட வரனே…
கன்னம் ரெண்டுலதான் ஒன்ன தொட வரனே…

BGM

பெண் : இடுப்புச் சாவி இருக்கும் இடத்தில்…
உன்னை மாட்டுவேன்…
நான் உன்னை மாட்டுவேன்…

ஆண் : சாவி மாட்டும் இடத்தில் வந்தே…
சேட்ட பன்னுவேன்…
நான் பூட்ட தேடுவேன்…

பெண் : மயில் தோக உறுத்தும்…
மான் தோளும் உறுத்தும்…
மெதுவா வறுடும் உன் மீசதான்…

ஆண் : கண்ணாடி உரசும்…
கடப்பா கல் உரசும்…
இதமா வழுக்கும் உன் மேனிதான்…

பெண் : இழுத்து போத்துர எடுத்து வீசுர…
ஆணாதிக்கம் செஞ்சாலுமே ஆச ஆச கூடுது…

பெண் : ஏ டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே…
ஆண் : ஆ… சொடுக்கு சொடுக்கு சொடுக்கு போடாதே…

பெண் : ஏ டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே…
ஆண் : சும்மா சொடுக்கு சொடுக்கு சொடுக்கு போடாதே…

பெண் : ரெண்டுலதான் ஒன்ன தொட வரியா…
கன்னம் ரெண்டுலதான் ஒன்ன தொட வரியா…

ஆண் : ரெண்டுலதான் ஒன்ன தொட வரனே…
கன்னம் ரெண்டுலதான் ஒன்ன தொட வரனே…

BGM

பெண் : ஊணோராம ஊர்த்து நிக்கும்…
கண்ண பாத்தியா…
இந்த கழுத்த பாத்தியா…

ஆண் : அங்க காட்டி இங்க காட்டி…
கலக்க பாப்பியா…
என்ன கவுக்க பாப்பியா…

பெண் : ஒன்னோட உதடும்…
என்னோட உதடும்…
ஆணி அடிச்சு ஒன்னாகட்டும்…

ஆண் : ஒன்னோட வயசும்…
என்னோட வயசும்…
ஓன்னா சேர்ந்து தீ பத்தட்டும்…

பெண் : பசிக்குப் பாக்குர…
ருசிக்கு ஏங்குர…
சும்மாங்குர சூடாங்குர…
சூட்சமத்த புடிக்குர…

பெண் : டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே…
ஆண் : சொடுக்கு சொடுக்கு சொடுக்கு போடாதே…

பெண் : ஏ… டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே…
ஆண் : ஐயோ நீ சொடுக்கு சொடுக்கு சொடுக்கு போடாதே…

பெண் : ரெண்டுலதான் ஒன்ன தொட வரியா…
கன்னம் ரெண்டுலதான் ஒன்ன தொட வரியா…

ஆண் : ரெண்டுலதான் ஒன்ன தொட வரனே…
கன்னம் ரெண்டுலதான் ஒன்ன தொட வரனே…

பெண் : விரல விரல விரலதான்…
மேல வைக்காதே…
விரட்டி விரட்டி விரட்டிதான்…
ஆள மேய்யாதே…

ஆண் : மிரள மிரள மிரளதான்…
நீயும் நிக்காதே…
புலியும் ஆடும் சேர்ந்துதான்…
புல்லறுக்காதே…

பெண் : டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே…
ஆண் : சொடுக்கு சொடுக்கு சொடுக்கு போடாதே…

பெண் : ஐ டுபுக்கு டுபுக்கு டுபுக்கு பண்ணாதே…
ஆண் : ஐயோ நீ சொடுக்கு சொடுக்கு சொடுக்கு போடாதே…


Notes : Rendulathan Onna Thoda Song Lyrics in Tamil. This Song from Giri (2004). Song Lyrics penned by Pa. Vijay. ரெண்டுலதான் ஒன்ன தொட பாடல் வரிகள்.


Scroll to Top