டேய் கைய வச்சிக்கிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்தேவன் & அனுராதா ஸ்ரீராம்டி. இமான்கிரி

Dai Kaiiya Vechikitu Summa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : டேய் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா…
டேய் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா…

ஆண் : உன் நெத்தியில கை வச்சா…
பெண் : மிதிச்சிடுவேன்…

ஆண் : உன் கன்னத்தில கை வச்சா…
பெண் : அடிச்சிடுவேன்…

ஆண் : உன் மூக்கு மேல கை வச்சா…
பெண் : மொறச்சிடுவேன்…

ஆண் : உன் உதட்டுல கை வச்சா…
பெண் : கடிச்சிடுவேன்…

ஆண் : அடி அந்த இடம் கை வச்சா…

பெண் : டேய் டேய்… போயா டேய்…

—BGM—

குழு : பாக்குற பாக்குற…
என்ன கேக்குற கேக்குற…
சொக்குற சொக்குற…
ரொம்ப வேக்குற வேக்குற…

குழு : டேய் டேய் டேய் டேய்…
இப்படி என்னை பாக்காதே…
டேய் டேய் டேய் டேய்…
அதுக்கும் மேல கேக்காதே…

—BGM—

ஆண் : மணக்க மணக்க காரத்தோட…
மிளகு ரசம் குடுமா…
குழு : குடுமா…

பெண் : ஒடம்பு சூடு ஏறிப்போகும்…
என்ன படுத்தி எடுப்ப மாமா…
குழு : மாமா…

ஆண் : முறுங்க கீர ஆஞ்சு ஆஞ்சு…
கூட்டு செஞ்சு தாமா…

பெண் : மூடு மாறிப் போயி…
அத முறிச்சிடுவ மாமா…

ஆண் : நாட்டுக் கோழி சூப்பு சூப்பு…
செஞ்சு தாறேன் வாமா…

பெண்: ஒட்டு சேவல் போல…
என்ன கவுத்துடுவே மாமா…

ஆண் : ஹே… கம்பக் கூழையாச்சும்…
உன் கையில் கடஞ்சி தாமா…

பெண் : கிழிச்ச காயா நீதான்…
என் இடுப்பக் கேப்ப மாமா…

பெண் : டேய் டேய்…
டேய் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா…
டேய் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா…

—BGM—

பெண் : கொஞ்சம் விட்டா போதுமே…
எங்க பாக்குற ஹான்…

ஆண் : ஜொலிக்க ஜொலிக்க முத்து வாங்கி…
கோர்த்து விடுறேன் வாமா…
குழு : வாமா…

பெண் : முத்து கோர்க்கும் சாக்கில்தானே…
என் முதுகு தேய்ப மாமா…
குழு : மாமா…

ஆண் : தர்மபூரி பட்டெடுத்தேன் கட்டிக்கதான் வாமா…
பெண் : பாதி சேலை கட்டும் போது பாத்திடுவே மாமா…

ஆண்: ஏய் சிங்கப்பூரு சென்டு அள்ளி பூசிடுவேன் வாமா…
பெண் : சென்ட பூசி இஞ்சு இஞ்சா ஒரசிடுவ மாமா…

பெண் : ஹே… தங்க கொலுச செஞ்சு…
நான் பூட்டி விடுறேன் வாமா…

பெண்: பின்னங்கால தடவி…
என்னை கிறங்க வெப்பே மாமா…

பெண் : டேய்… டேய்…
டேய் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா…
டேய் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா…

ஆண் : உன் நெத்தியில கை வச்சா…
பெண் : மிதிச்சிடுவேன்…

ஆண் : உன் கன்னத்தில கை வச்சா…
பெண் : அடிச்சிடுவேன்…

ஆண் : உன் மூக்கு மேல கை வச்சா…
பெண் : மொறச்சிடுவேன்…

ஆண் : உன் உதட்டுல கை வச்சா…
பெண் : கடிச்சிடுவேன்…

ஆண் : அடி அந்த இடம் கை வச்சா…

பெண் : ச்சி படுத்தாதடா…
டேய்… ம்ம்ஹா… டேய்…


Notes : Dai Kaiiya Vechikitu Summa Song Lyrics in Tamil. This Song from Giri (2004). Song Lyrics penned by Pa. Vijay. டேய் கைய வச்சிக்கிட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading