தேரடி வீதியில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக், டிம்மி & மாணிக்க விநாயகம்வித்யாசாகர்ரன்

Theradi Veethiyil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : செய்ட செய்ட செய்ட ஹோ…
செய்ட செய்ட செய்ட ஹோ…
செய்ட செய்ட செய்ட ஹோ ஈயாயியோ…

{ ஆண் : செய்ட செய்ட செய்ட யோ ஹோ…
செய்ட செய்ட செய்ட யோ ஹோ…
செய்ட செய்ட செய்ட யோ ஹோ ஈயாயியோ வாவ்… } * (3)

—BGM—

ஆண் : தேரடி வீதியில் தேவதை வந்தா…
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ…

—BGM—

ஆண் : டீ கடை மறைவில் தம்மு அடிச்சா…
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ…

ஆண் : அய்யனாரை தான் ஆடு கும்பிட்டா…
சைவம் ஆயிட்டாரு தெரிஞ்சுக்கோ…
ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா…
லவ் மேரேஜ்ன்னு தெரிஞ்சுக்கோ…

ஆண் : இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ…
தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ…
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட…
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட…
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட…
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட…

ஆண் : தேரடி வீதியில் தேவதை…
வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ…

—BGM—

ஆண் : டீ கடை மறைவில் தம்மு அடிச்சா…
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ…

—BGM—

ஆண் : கோயிலுக்குள்ள காதல சொல்லு…
செருப்பு இருக்காது தெரிஞ்சுக்கோ… ஓ யே…

—BGM—

ஆண் : பார்ட்டிய பொண்ண லவ்வு பண்ணா…
எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ… ஓ யே…

—BGM—

ஆண் : கேரியர் இல்லாத சைக்கிள்தான்டா…
காதலுக்கு ஏத்தது தெரிஞ்சுக்கோ…
காதலும் கூட காத்தாடி போலே…
நூலு விடணும் தெரிஞ்சுக்கோ…

ஆண் : இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ…
தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ…

ஆண் : வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட…
வா வா வா வா…
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட…
வா வா வா வா…

ஆண் : வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட…
வா வா வா வா…
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட…
வா வா வா வா…

—BGM—

ஆண் : காரமா பேசி கோபமா பார்த்தா…
ஆந்திரா பொண்ணு தெரிஞ்சுக்கோ… ஓ யே…

—BGM—

ஆண் : காவேரி போல வர மறுத்தா…
கர்நாடகான்னு தெரிஞ்சுக்கோ… ஓ யே…

—BGM—

ஆண் : தாராளமா மனசு இருந்தா…
கேரளான்னு தெரிஞ்சுக்கோ…
கழுவுற மீனுல நழுவுற மீனு…
நம்மூரு பொண்ணு தெரிஞ்சுக்கோ…

ஆண் : இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ…
தக்ஷனை கொடுத்து தெரிஞ்சுக்கோ…

ஆண் : வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட…
வா வா வா வா…
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட…
வா வா வா வா…

ஆண் : வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட…
வா வா வா வா…
மீசை மொளச்சு முன்னுக்கு வந்துட்ட…
வா வா வா வா…

—BGM—


Notes : Theradi Veethiyil Song Lyrics in Tamil. This Song from Run (2004). Song Lyrics penned by Na. Muthukumar. தேரடி வீதியில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading