வேலை இல்லா பட்டதாாி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்வேலையில்லா பட்டதாரி

Velai Illa Pattadhaari Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேலை இல்லா பட்டதாாி…
தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி…
வேற மாறி…

ஆண் : வேலை இல்லா வேலை இல்லா பட்டதாாி…
பட்டதாாி தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி…
வேற மாறி…

ஆண் : இன்று முதல் காலா்கள் தூக்கட்டும்…
காலமெல்லாம் மாறட்டும்…
தோளோடு தோள் சேரடா…

ஆண் : தோல்வியினில் வோ்வைகள் கூடட்டும்…
வேகம் எல்லை மீறட்டும்…
முன்னோக்கி நீ ஓடடா…

ஆண் : விஐபி டீ கடை ராஜா நாங்க…
விஐபி நாளைய இந்தியா தாங்க…
விஐபி புாியாத சாித்திரம் நாங்க…
விஐபி ஆமா திமிருதான் போங்க…

ஆண் : விஐபி டீ கடை ராஜா நாங்க…
விஐபி நாளைய இந்தியா தாங்க…
விஐபி புாியாத சாித்திரம் நாங்க…
விஐபி ஆமா திமிருதான் போங்க…

BGM

ஆண் : விஐபி விஐபி விஐபி விஐபி…

BGM

ஆண் : தடை அதை உடை…
புது சாித்திரம் படை…
நாளை நமதே…

ஆண் : வலி அதை ஒழி…
புது வழி பிறந்திடும்…
மாற்றம் உறுதி…

ஆண் : தடை அதை உடை…
புது சாித்திரம் படை…
நாளை நமதே…

ஆண் : வலி அதை ஒழி…
புது வழி பிறந்திடும்…
மாற்றம் உறுதி…

ஆண் : நூறாக படை நூறாக…
தொட்ட இடமெல்லாம் தூளாக…
நேராக வழி நேராக…
வெல்லலாம் தாறுமாறாக…

ஆண் : இன்று முதல் காலா்கள் தூக்கட்டும்…
காலமெல்லாம் மாறட்டும்…
தோளோடு தோள் சேரடா…

ஆண் : தோல்வியினில் வோ்வைகள் கூடட்டும்…
வேகம் எல்லை மீறட்டும்…
முன்னோக்கி நீ ஓடடா…

ஆண் : வேலை இல்லா பட்டதாாி…
தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி…

ஆண் : வேலை இல்லா… வேலை இல்லா…
பட்டதாாி… பட்டதாாி…
தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி…
வேற மாறி…

ஆண் : டீ கடை ராஜா நாங்க…
நாளைய இந்தியா தாங்க…
புாியாத சாித்திரம் நாங்க…
ஆமா திமிருதான் போங்க…

ஆண் : டீ கடை ராஜா நாங்க…
நாளைய இந்தியா தாங்க…
புாியாத சாித்திரம் நாங்க…
ஆமா திமிருதான் போங்க…

ஆண் : விஐபி டீ கடை ராஜா நாங்க…
விஐபி நாளைய இந்தியா தாங்க…
விஐபி புாியாத சாித்திரம் நாங்க…
விஐபி ஆமா திமிருதான் போங்க…


Notes : Velai Illa Pattadhaari Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. வேலை இல்லா பட்டதாாி பாடல் வரிகள்.


Scroll to Top