கும்பலாக சுத்துவோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா ஸ்டீபன்கானா ஸ்டீபன்பென்னட் கிறிஸ்டோபர்ஆல்பம் சாங்ஸ்

Gumbalaga Suthuvom Song Lyrics in Tamil


ஆண் : ஹே… கும்பலாக சுத்துவோம்…
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்…
ஏன்டா கத்துவோம்…

BGM

ஆண் : கும்பலாக சுத்துவோம்…
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்…
கத்துறேன்னு கேட்டா…
உன்ன வாயிலயே குத்துவோம்…

ஆண் : எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்…
எங்கள பார்த்த தமன்னா மயங்கி விழுந்துரும்…
ஆம் உண்மையிங்க…
நயன்தாராவும் கூட விழுந்துரும்…
இப்போ புது நடிகை…
கீர்த்தி சுரேஷ்சும் சேர்ந்து உளுந்துரும்…

ஆண் : ஹே… கும்பலாக சுத்துவோம்…
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்…
ஏன்டா கத்துறேன்னு கேட்டா…
உன்ன வாயிலயே குத்துவோம்…

BGM

ஆண் : ஹே… ஆடு செத்தா பிரியாணிக்குதான்னு…
என்கிட்டே கறிய குடுத்தான்…
இவன் டெரெயின் ரோட்டுல வேர் கடலை வித்தான்…
அது ரெண்டு படி பத்தாம்…
அது ரெண்டு படி பத்தாம்…

ஆண் : நட்புனா உண்மை பாசங்க…
பண்ண மாட்டோம் மோசங்க…
என் நன்பன தொட்டா…
அவன் அவன் நாசங்க…

ஆண் : ஹே… ரா ரா ரா சம்பேஷ்தாணு…
பிரண்டு கூட கலாச்சுகின்னு சுத்துனேன் நானும்…
ரா ரா ரா சம்பேஷ்தாணு…
பிரண்டு கூட ஜாலியாக சுத்துனேன் நானும்…

ஆண் : கும்பலாக…
ஹே… கும்பலாக சுத்துவோம்…
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்…
கத்துறேன்னு கேட்டா…
உன்ன வாயிலயே குத்துவோம்…
கத்துறேன்னு கேட்டா…
உன்ன தொண்டையிலே குத்துவோம்…

BGM

ஆண் : ஒரு சிக்கன் ரைஸ்ச வாங்கி வச்சுப்போம்…
1/2 ஆ பிரிச்சிபோம்…
இது காட் குடுத்த ஒரே லைப்ங்க…
என் நண்பன் மஜா டைப்ங்க…

ஆண் : நான் மாமான்னு சொன்னேன்…
என்னை மச்சானு சொன்னான்…
நான் கோவிந்தான்னு சொன்னேன்…
என்ன கோபலுன்னு சொன்னான்…
வாடா நாய்டுன்னு சொன்னே…
அப்படியே போயிடுன்னு சொல்ட்டான்…

ஆண் : ஹேய்… மஜா சொஜாலாம் லோக்கலு வார்த்தை…
வாடா மச்சான்னு ஆசையா கையத்தான் கோர்த்தேன்…
ஹேய் மஜா சொஜாலாம் லோக்கலு வார்த்தை…
வாடா மச்சான்னு ஆசையா கையத்தான் கோர்த்தேன்…

ஆண் : கும்பலாக சுத்துவோம்…
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்…
கத்துறேன்னு கேட்டா…
உன்ன வாயிலயே குத்துவோம்…

ஆண் : எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்…
எங்கள பார்த்த தமன்னா மயங்கி விழுந்துரும்…
இது உண்மையிங்க…
நயன்தாராவும் கூட விழுந்துரும்…
இப்போ புது நடிகை…
கீர்த்தி சுரேஷ்சும் சேர்ந்து உளுந்துரும்…

ஆண் : ஹே… கும்பலாக சுத்துவோம்…
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்…
கத்துறேன்னு கேட்டா…
உன்ன வாயிலயே குத்துவோம்…
கத்துறேன்னு கேட்டா…
உன்ன தொண்டையிலயே குத்துவோம்…
கத்துறேன்னு கேட்டா… ஆஅ…
உன்ன தொழுக்குலையே குத்துவோம்…


Notes : Gumbalaga Suthuvom Song Lyrics in Tamil. This Song from Album Songs (2019). Song Lyrics penned by Gana Stephen. கும்பலாக சுத்துவோம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top