கற்றவை பற்றவை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன், அருண்ராஜா காமராஜ் &, ரோஷன் ஜாம்ராக்யோகி பி, அருண்ராஜா காமராஜ் & ரோஷன் ஜாம்ராக்சந்தோஷ் நாராயணன்காலா

Katravai Patravai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹா யே காலா…

BGM

ஆண் : ஒத்த தலை ராவணா…
பத்துதலை ஆவுடா…

BGM

ஆண் : ஒத்தையில நிக்குற வேங்கைடா…
தில் இருந்தா மொத்தமா வாங்கடா…

BGM

ஆண் : எழுச்சிகளை புரட்சியாக்கவா…
வரப்புகளை வயல்கள் ஆக்கவா…
வறுமை என்னும் நோயை தீர்க்கவா…
அடிமைத்தனம் நீயும் போக்கவா…

ஆண் : வா… புழுத்து போன மனசுல இங்க…
ஹே… புடிச்சு போன அழுக்குங்க தங்க…
தீ… வெளுத்து வாங்கும் மனுசன்க எங்க…
நீ… ஒண்ணு சோ்ந்து நெறிக்கணும் சங்க… வா…

குழு : யே வி கம்மிங் கால்குலேட்டிங்…
எவ்ரி சிங்கிள் மொமென்ட்…

ஆண் : உன்னிடம் உள்ளதெல்லாம் தேடி தெளிந்திடு…

குழு : பேக் ஆப் வோல்வ்ஸ் ஆன் தி லூஸ்…
அண்ட் வி ஹவ்லிங் அட் தி மூன்…

ஆண் : உள்ளத்தில் ஒற்றுமையாய் கூடி திரிந்திடு…

குழு : செக் மேட் ஒயிட் பேசட்…
யோ மாமா ஷூட் ஹவ் டோல்ட் யூ…
நாட் டு மெஸ் வித் மை சால்…

ஆண் : உன்னை வெளியிடு…
இருளை பலியிடு… கோ…

ஆண் : வா உன்னையும் மண்ணையும் வென்று வா…
தீராத ஓர் தேவையை கொண்டு வா…
நூறாயிரம் ஆண்டுகள் போதுமே…
ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய்…

ஆண் : காலா… தீ… தீ…

குழு : ஒத்த தலை ராவணா…
ஆண் : க்யா ரே செட்டிங்கா…
குழு : ஒத்தையில நிக்குற வேங்கைடா…
தில் இருந்தா மொத்தமா வாங்கலே…

BGM

ஆண் : எதிரி யாரும் நொறுங்கி போக…
அடித்து நொறுக்கு நொடியில்…
கதறி பதறி சிதறி ஓட…
சிறு நரிகளை ஓட விடு இனி…

ஆண் : வா உன்னையும் மண்ணையும் வென்று வா…
தீராத ஓர் தேவையை கொண்டு வா…
நூறாயிரம் ஆண்டுகள் போதுமே…
ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் காலா…

ஆண் : கற்றவை பற்றவை…
ஒத்த தலை ராவணா…
ஒத்தையில நிக்குற வேங்கைடா… ஹே…


Notes : Katravai Patravai Song Lyrics in Tamil. This Song from Kaala (2018). Song Lyrics penned by Kabilan, Arunraja Kamaraj & Roshan Jamrock. கற்றவை பற்றவை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top