நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல்…
கெளம்பு கெளம்பு அந்து போச்சு…
கெளம்பு கெளம்பு…
கெளம்பு கெளம்பு விடிஞ்சிருச்சு…
கெளம்பு கெளம்பு…
காலா
நிக்கல் நிக்கல் ஜல்தேரே…
நிக்கல் நிக்கல்…
கெளம்பு கெளம்பு அந்து போச்சு…
கெளம்பு கெளம்பு…
கெளம்பு கெளம்பு விடிஞ்சிருச்சு…
கெளம்பு கெளம்பு…
உரிமையை மீட்போம்…
உரிமையை மீட்போம்…
யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா…
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா…
செம்ம வெயிட்டு…
அடங்க மறுப்பவன்…
வெளிச்சம் கொடுப்பவன்…
கவலை கலைக்கிறவன் யாருன்னுதான் காட்டு…
தெரு விளக்கு வெளிச்சத்துல…
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல…
வாழ்ந்தா கூட வறுமையில…
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல…
வாடி என் தங்கச் செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…
என் ஜோடியா நீ நிக்கையில…
வேறென்ன வேணும் வாழ்க்கையில…