தெரு விளக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
டோப்டெலிக்ஸ் & லோகன்டோப்டெலிக்ஸ் & முத்தமிழ்சந்தோஷ் நாராயணன்காலா

Theruvilakku Song Lyrics in Tamil


ஆண் : தெரு விளக்கு வெளிச்சத்துல…
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல…
வாழ்ந்தா கூட வறுமையில…
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல…

ஆண் : தெரு விளக்கு வெளிச்சத்துல…
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல…
வாழ்ந்தா கூட வறுமையில…
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல…

BGM

ஆண் : வெல்கம் டு மை ஹூட்…
இதுதானே நம்ம இடம்…
அழுக்கு சாக்கடை இருந்தாலும்…
எங்க மனம் சுத்த மனம்…

ஆண் : கண்ணு போடாதே…
நம்ம இடம் சிட்டில நடுவுல…
ஜாதி மதம் எல்லாம் தாண்டி…
ஒன்னா வாழுவோமே தெருவுல…

ஆண் : கொண்டாட்டம் நிக்காது…
இங்க ஹிப் ஹாப் கலாச்சாரம்…
இங்கே உன்னால் முடியும் தோழா…
பலத்தோட வாடா மேலே மேலே…
செவுருக்குள்ளே பாரு…
பல ஓவியம்தான் உன்னை காட்டும்…
நீ பாக்குறியே நம்ம இடத்துல பல மாற்றம்…

ஆண் : வீட்டுக்குள் இருந்தால்…
புலம்பி புலம்பி இருந்தா மட்டும் பத்தாது…
உனக்கென்ன தேவை தோழா…
அதையும் நீயும் என்றும் மறக்காதே…

ஆண் : முன்னதான் நீயும் வந்து…
உன் இடம்தான் முன்னே வரும்…
ஒற்றுமையாக நின்னு பாரு…
அது போல இல்ல ஒரு பலம்…

ஆண் : என் ராகம் தனியாக இசையோட கேட்டுக்கோ…
என் பாடல் உன்னிடத்தில் நண்பன் போனில் கேட்டுக்கோ…
புரட்சியா பேசும் போது அத நீயும் கேட்டுக்கோ…
நம்பிக்கை இல்லை என்றால் இங்கே வந்து பாத்துக்கோ…

ஆண் : தெரு விளக்கு வெளிச்சத்துல…
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல…
வாழ்ந்தா கூட வறுமையில…
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல…

ஆண் : தெரு விளக்கு வெளிச்சத்துல…
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல…
வாழ்ந்தா கூட வறுமையில…
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல…

ஆண் : தல குனிஞ்ச காலம் போயி…
நெஞ்சை நிமித்தி இப்ப வாழுறோம்ல…
ஒத்துமையா இருக்குற வரைக்கும்…
யாரு உதவியும் தேவை இல்ல…

ஆண் : மாடி மேல மாடி இல்லாட்டியும்…
ஒன்னா இருப்போம் தெருகோடியில…
உழைப்ப நம்பி வாழுற நாங்க…
சாதி பாக்குற சாதி இல்ல…

ஆண் : சமத்துவம் பிறந்திட…
விடுதலை கிடைத்திட…
தோழா கையிணைந்து போராடு…

ஆண் : கனவுகள் பலித்திடும்…
சரித்திரம் திருத்துவோம்…
உயர்ந்து நிற்கும் இனி நம் நாடு…

ஆண் : உணவு ஆடை வீடு போல…
கல்வியும் உனது அடிப்படை தேவை…
அதை நீ உணர்ந்து படித்து…
பரீட்சை முடித்து ஏறு மேடை…
வாங்கு கை தட்டல் பரிசு…

ஆண் : தெரு விளக்கு வெளிச்சத்துல…
நாங்க முன்னேறி வருவோம் உயரத்துல…
வாழ்ந்தா கூட வறுமையில…
வரலாறு படைப்போம் இந்த நகரத்துல…

BGM


Notes : Theruvilakku Song Lyrics in Tamil. This Song from Kaala (2018). Song Lyrics penned by Dopeadelicz & Logan. தெரு விளக்கு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top