தங்கச் செல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஷங்கர் மகாதேவன், பிரதீப் குமார், அனந்துசந்தோஷ் நாராயணன்காலா

Thanga Sela Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாடி என் தங்கச் செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…

—BGM—

ஆண் : ஆஹா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி… வாடி என் தங்கச் செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…
என் ஜோடியா நீ நிக்கையில…
வேறென்ன வேணும் வாழ்க்கையில…

ஆண் : ஒத்த தல ராவணன் பச்சபுள்ள ஆவுறேன்…
கக்கத்துல தூக்கிக்க வரியா…
பட்டாகத்தி வீசுனேன் பட்டாம்பூச்சி ஆக்கின…
முட்டகண்ணி மயக்குன…சரியா…

—BGM—

ஆண் : தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப் போட்டு வாங்கு…
தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…

ஆண் : வாடி என் தங்க செல…

குழு (ஆண்கள்) : ரி ச சா சா…

ஆண் : நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…

குழு (ஆண்கள்) : ரி ச சா சா…

ஆண் : என் ஜோடியா நீ நிக்கையில…

குழு (ஆண்கள்) : ரி ச சா சா…

ஆண் : வேறென்ன வேணும் வாழ்க்கையில…

குழு (ஆண்கள்) : ரி ச சா சா…

—BGM—

ஆண் : நெத்திப் பொட்டு மத்தியில…
என்ன தொட்டு வச்சவளே…
நீ மஞ்ச பூசி முன்ன வந்தா…
கண்ணு கூசுமடி…

குழு (ஆண்கள்) : பேட்டைக்குள்ள பொல்லாதவன்…

ஆண் : ஏய்… பேட்டைக்குள்ள பொல்லாதவன்…
நீ போட்ட கோட்ட தாண்டாதவன்…
என் வீரத்தை எல்லாம் மூட்டையா கட்டி…
உன் பின்னாடி தள்ளாடி வந்தேனடி… ஓ…

குழு (ஆண்கள்) : தன்ன நன்ன நன்ன நன்னா…
தன்னா நன்னா தன்னா நனனனா…

ஆண் : சோகத்தெல்லாம் மூட்ட கட்டி கொண்டாட…
பொண்டாட்டி வந்தாயடி… ஓ…
வாடி… என் தங்க சிலை…

—BGM—

ஆண் : வாடி என் தங்கச் செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…
என் ஜோடியா நீ நிக்கையில…
வேறென்ன வேணும் வாழ்க்கையில…

ஆண் : தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…

குழு (ஆண்கள்) : தன்ன நன்ன நன்னா…
தன்னா நன்னா நனனனா…

ஆண் : தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…

குழு (ஆண்கள்) : தன்ன நன்ன நன்னா…
தன்னா நன்னா நனனனா…

ஆண் : திருப்பி திருப்பி திருப்பி…

ஆண் : அன்பு கொட்ட நட்பு உண்டு…
பாசம் கொட்ட சொந்தம் உண்டு…
அட ரத்த பந்தம் ஏதுமில்ல…
ஊரே சொந்தமடா…

குழு (ஆண்கள்) : சேட்டை எல்லாம் செய்யாதவன்…

ஆண் : சேட்டை எல்லாம் செய்யாதவன்…
பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன்…
நீ வீட்டை எல்லாம் ஆளுற அழகில பெண்ணே…
நான் திண்டாடி போறேனடி…

குழு (ஆண்கள்) : தன்ன நன்ன நன்ன நன்னா…
தன்னா நன்னா தன்னா நனனனா…

ஆண் : ஏய்… கோட்டை எல்லாம் ஆளுற வயசுல…
கண்ணே உன் கண்ஜாடை போதுமடி வாடி…

—BGM—

ஆண் : ஏய்… வாடி என் தங்க செல…
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல…
என் ஜோடியா நீ நிக்கையில…
வேறென்ன வேணும் வாழ்க்கையில…

ஆண் : ஒத்த தல ராவணன் பச்சபுள்ள ஆவுறேன்…
கக்கத்துல தூக்கிக்க வரியா…
பட்டாக்கத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கின…
முட்டகண்ணி மயக்குன சரியா…

ஆண் : தொட்டா பறக்கும் தூளு…
கண்ணு பட்டா கலக்கும் பாரு…

குழு (ஆண்கள்) : ஏய்… தில்லா டாங்கு டாங்கு….
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…
தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப் போட்டு வாங்கு… ஹே…

குழு (ஆண்கள்) : தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…
தில்லா தில்லா தில்லா தில்லா…
டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…

குழு (ஆண்கள்) : தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…
தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…
தில்லா டாங்கு டாங்கு…
சும்மா திருப்பிப்போட்டு வாங்கு…


Notes : Thanga Sela Song Lyrics in Tamil. This Song from Kaala (2018). Song Lyrics penned by Arunraja Kamaraj. தங்கச் செல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading