ஏன் என்னை பிரிந்தாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதன்சித் ஶ்ரீராம்ராதன்ஆதித்ய வர்மா

Yaen Ennai Pirindhaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணிலே கண்ணீரிலே…
பிரிந்தே நான் போகின்றேன்…
விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே…
நான் மெல்ல மெல்ல கரைந்தேன்…

ஆண் : அழுகை என்னும் அருவியில்…
தினம் தினம் நானும் விழுந்தேனே…
நிலவே உன் நிழலினை…
தொடர்ந்திட நானும் விளைந்தேனே…

ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…

BGM

ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…


Notes : Yaen Ennai Pirindhaai Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Radhan. ஏன் என்னை பிரிந்தாய் பாடல் வரிகள்.


Scroll to Top