பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | கிருத்திகா நெல்சன் | ராதன் | ஆதித்ய வர்மா |
Kanaa Kanaa Athil Nee Song Lyrics in Tamil
பெண் : ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
—BGM—
பெண் : கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்…
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…
பெண் : கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
பெண் : நா… ஆஅ… ரா… னா… ஆஅ… ஆஅ…
நா… ஆஅ… ஆஅ… ஆஅ… ஆ…
ஆஅ… ஆ… ரா… ஆஅ… ஆஅ… ஆ…
பெண் : நீ மழை என மேலே…
நான் நிலம் என கீழே…
விழுவது நீர் மாலைகள்…
மலர்வது பூக்கள்…
வளர்பிறை போலே இனி வரும் நாட்களே…
வரும் நாட்களே…
பெண் : கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்…
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…
பெண் : கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
Notes : Kanaa Kanaa Athil Nee Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Thamarai. கனா கனா அதில் நீ பாடல் வரிகள்.