மாதரே மாதரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சின்மயி, மதுர தாரா தல்லூரி, ஸ்ரீஷா, அக்ஷ்சரா & விதுசயினிஏ. ஆர்.ரகுமான்பிகில்

Maatharey Song Lyrics in Tamil


BGM

குழு (பெண்கள்) : மாதரே மாதரே மாதரே…
மாதரே மாதரே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…

குழு (பெண்கள்) : மாதரே மாதரே மாதரே…
மாதரே மாதரே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…

பெண் : காதல் தம்மை இழிவு செய்யும்… ம்ம்…
மடமை கொளுத்த சபதம் செய்தோம்…
இன்றோ மடமை வளர்க்கிறோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (பெண்கள்) : மாதர் உடல்தான் கொளுத்தினோம்…

குழு (பெண்கள்) : ஆணின் உலகில் விசுற பட்டோம்…
மௌனம் பேச படைக்க பட்டோம்…
அளவே இல்லா விடுதலை…
ஆனால் இரவாகும் நொடிவரை…

குழு (ஆண்கள் & பெண்கள்) : மாதரே மாதரே மாதரே…
மாதரே மாதரே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…

BGM

பெண் : மார்பகம் போல எந்தன்…
மனதிர்க்கொரு உருவம்…
இருந்திருந்தால்தான்…
ஆணினம் பார்த்திடும் அதையும்…
நதிகளின் பெயர்களிலே…
வாழ விடும் கூட்டத்திலே…
பொறுத்திடுவாய் மனமே பொறுத்திடுமே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : மாதரே மாதரே மாதரே…
மாதரே மாதரே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணால் உரசிகிறார்…
பலம் கொண்டு நசுக்குகிறார்…
வலிமை வரம் எனவே…
மீசையை ஏற்றுகிறார்…

பெண் : ஆண்மை அது மீசை முடி…
ஓரத்திலே பூப்பதில்லை…
பெண்ணை நீ கண்ணியமாய்…
பார்ப்பதில்லே துளிர்க்கும்…

குழு (பெண்கள்) : ஆண்மை அது மீசை முடி…
ஓரத்திலே பூப்பதில்லை…
பெண்ணை நீ கண்ணியமாய்…
பார்ப்பதில்லே துளிர்க்கும்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : மாதரே மாதரே மாதரே…
மாதரே மாதரே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…
மங்கையே மங்கையே மாதரே…


Notes : Maatharey Song Lyrics in Tamil. This Song from Bigil (2019). Song Lyrics penned by Vivek. மாதரே மாதரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading