சிங்கப் பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஏ.ஆர்.ரகுமான் & ஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்பிகில்

Singappenney Song Lyrics in Tamil


ஆண் : மாதரே… ஏஏ… மாதரே… ஏஏஏ…

ஆண் : வாளாகும் கீறல்கள் துணிவோடு…
பாகங்கள் திமிரோடு…
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்…

ஆண் : பூமியின் கோலங்கள் இது உங்கள் காலம்…
இனிமேல் உலகம் பார்க்க போவது…
மனிதியின் வீரங்கள்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சிங்கப் பெண்ணே… சிங்கப் பெண்ணே…
ஆணினமே உன்னை வணங்குமே…
நன்றிக் கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே…

ஆண் : ஒருமுறை தலைகுனி…
உன் வெற்றிச் சிங்கம் முகம்…
அவன் பார்ப்பதற்கு மட்டுமே…

ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று…
கேலி செய்த கூட்டம் ஒருநாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

பெண் : சிங்கபெண்ணே….

ஆண் : ஆமாம்…

பெண் : சிங்கபெண்ணே…

ஆண் : சிங்கபெண்ணே…

பெண் : ஆணினமே உன்னை வணங்குமே…

ஆண் : நன்றிக் கடன் தீர்பதற்கே…
கருவிலே உன்னை ஏந்துமே…

ஆண் : ஏறு ஏறு ஏறு…

குழு (பெண்கள்) : ஏறு…

ஆண் : நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…

குழு (பெண்கள்) : ஏறு…

ஆண் : உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : அன்னை தங்கை மனைவி என்று…
நீ வடித்த வியர்வை உந்தன்…
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்…
நீ பயமின்றி துணிந்து செல்லு…

BGM

ஆண் : உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே…
பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே…

ஆண் : ஏ… உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லு நம்பாதே…
பொய்… பொய்யாக காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே…

ஆண் : உலகத்தின் வலியெல்லாம் வந்தால் என்ன உன் முன்னே…
பிரசவத்தின் வலியைத் தாண்ட பிறந்த அக்கினிச் சிறகே… ஏஏஏ…
எழுந்து வா… ஆஆ…

ஆண் : உலகை அசைப்போம் உயர்ந்து வா…
அக்கினிச் சிறகே…

குழு (ஆண்கள்) : அக்கினிச் சிறகே… ஏ… ஏ…

ஆண் : எழுந்து வா… ஆஆஆ…
உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா…
அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா…

ஆண் : ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

பெண் : நன நன நன… நன்னா னான…
நன நன நன நன நன நன்னா னான…

பெண் : இதோ காயங்கள் மாறும் கலங்காதே…
உன் துன்பம் வீழ்ந்தாரும்…

பெண் : உனக்காக நீயே உதிப்பாய் அம்மா…
உனதாற்றல் உணர்த்திடுவாய்…
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்…
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்…

BGM

பெண் : சிங்க பெண்ணே… ஏ…
சிங்க பெண்ணே… ஏஏ…
ஆணினமே உன்னை வணங்குமே…

ஆண் : ஆணினமே உன்னை வணங்குமே…
நன்றி கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே… ஏ… ஏ…

ஆண் : ஒருமுறை… தலைகுனி…
உன் வெற்றி சிங்கம் முகம்…
அவன் பார்ப்பதற்கு மட்டுமே…

ஆண் & பெண் : ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…

ஆண் : உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்…
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…

ஆண் : பாரு பாரு…

ஆண் : அன்னை தங்கை மனைவி என்று…
நீ வடித்த வியர்வை உந்தன்…
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்…

ஆண் : நீ பயமின்றி… நீ பயமின்றி…
நீ பயமின்றி துணிந்து செல்லு…


Notes : Singappenney Song Lyrics in Tamil. This Song from Bigil (2019). Song Lyrics penned by Vivek. சிங்கப் பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading