ஒரசாத உசுரத்தான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
கு. கார்த்திக்விவேக் & மெர்வின்விவேக் & மெர்வின்சோனி மியூசிக் இந்தியா

Orasaadha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு முறை என்னப் பாத்து…
ஓரக் கண்ணில் பேசு…

ஆண் : ஒரு முறை என்னப் பாத்து…
ஓரக் கண்ணில் பேசு…

ஆண் : நீ நெருங்கி வந்தா…
காதல் வாசம்…
என் உசுரு மொத்தம்…
உன்னப் பேசும்…

ஆண் : ஒரசாத… உசுரத்தான்…
உருக்காத… மனசத்தான்…
அலசாத… என் சட்டை கிழிஞ்சு…
வெளிய பறக்கும் இதயம்…

ஆண் : கெடுக்காத… கனவெல்லாம்…
சிரிக்காத…
என்ன விட்டு… விலகாத…
தரிகெட்ட மனசு…
உன்னத் தேடி அலையும்…
அடியே…

—BGM—

ஆண் : அடியே…

—BGM—

ஆண் : அடியே…

—BGM—

ஆண் : ஒட்டி இருந்த நிழல்…
ஒட்டாம உன் பின்ன அலயும்…
உன் முட்டமுழி மொறச்சா…
முன்னூறு ஊசி உள்ள இறங்கும்…

ஆண் : கட்டுவிரியனுக்கும் காதல்…
ஒன்ன வந்தா அடங்கும்…
என் குட்டி இதயத்துல…
நீ தோண்ட பாக்குற சுரங்கம்…

ஆண் : நீயும் என்ன நீங்கிப் போனா…
நீல வானம் கண்ணீர் சிந்தும்…
பேசாமத்தான் போகாதடி…
பாசாங்குத் தான் பண்ணாதடி…

ஆண் : சத்தியமா உன் நினைப்பில்…
மூச்சு முட்டி திக்குறேன்டி…
கோபம் ஏத்திக் கொல்லாதடி…
கொத்தித் கொத்தி தின்னதா…

ஆண் : ஒரசாத… உசுரத்தான்…
உருக்காத… மனசத்தான்…
அலசாத… என் சட்டை கிழிஞ்சு…
வெளிய பறக்கும் இதயம்…

ஆண் : கெடுக்காத…. கனவெல்லாம்…
சிரிக்காத…
என்ன விட்டு… விலகாத…
தரிகெட்ட மனசு…
உன்னத் தேடி அலையும்…
அடியே…

—BGM—

ஆண் : அடியே…

—BGM—

ஆண் : ஒரசாத… உசுரத்தான்…
உருக்காத… மனசத்தான்…
அலசாத… என் சட்டை கிழிஞ்சு…
வெளிய பறக்கும் இதயம்…

ஆண் : கெடுக்காத… கனவெல்லாம்…
சிரிக்காத…
என்ன விட்டு… விலகாத…
தரிகெட்ட மனசு…
உன்ன தேடி அலையும்…
அடியே…

—BGM—


Notes : Orasaadha Song Lyrics in Tamil. This Song from 7UP Madras Gig (2018). Song Lyrics penned by Ku. Karthik. ஒரசாத பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading