வீர தமிழன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதி, பாரதிதாசன் & ஏ.டி.கேடி. இமான், நித்யஸ்ரீ மகாதேவன் & ஏ.டி.கேடி. இமான்சோனி மியூசிக் இந்தியா

Veera Thamizhan Song Lyrics in Tamil


BGM

ஆண் : பல மொழிகளுக்கு முதல் மொழியாக இருக்கும்…
தாய் தமிழுக்கு என் முதல் வணக்கம்…
அன்பையும் அரவணைப்பையும் மட்டும் காட்டும்…
என் தமிழ் இனத்துக்கு முதல் வணக்கம்…
தமிழ் எழ தமிழ் இனம் ஓங்க…
உரக்க கேட்கட்டும் நம் குரல்…
இனி சங்கே முழங்கட்டும்…

BGM

குழு : வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
ஆண் : உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்…
குழு : வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
ஆண் : அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கோடி கோடி ஆண்டா நாங்க…
விண்ணையும் மண்ணையும் ஆளறோம்…
காலம் மாறினாலும்…
கூடி ஒன்னா தானே வாழுறோம்…

ஆண் : ரோசத்தோட நாங்க போனா…
புலி மிரண்டு ஓடுமே…
பாசம் காட்டினாலே…
காய்ச்சல் படக்குன்னு நீங்குமே…

ஆண் : முட்டி இருந்தால் நாங்க கொட்டி கொடுப்போம்…
ஏய் மொறைச்சா நீ காலி…

{ குழு : வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
ஆண் : உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்…
குழு : வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
ஆண் : அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன் } * (2)

ஆண் : நீதி நியாயம் காத்தா…
நாங்க மன்னனா தில்லையும் காட்டினோம்…
சாதி வேதம் பார்த்தா…
சாக சொல்லியே கத்திய தீட்டினோம்…

ஆண் : துரோகம் யாரும் செஞ்சா…
நாங்க கழுவுல ஏத்தினோம்…
ஊசி போட்டிடாம…
நோய்ய நொடியில ஓட்டினோம்…

ஆண் : பக்கம் இருந்தா நாங்க பங்கு கொடுப்போம்…
பகைச்சா நீ காலி…

{ குழு : வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
ஆண் : உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்…
குழு : வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
ஆண் : அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்… } * (2)

பெண் : நாட்டை ஆள பிறந்தவர் நாம்…
எந்த நாளும் அடிமை பட மாட்டோம்…
கேட்டை சுமப்பதுவா மக்கள்…
நம்மை தீ அரக்கும் அறியாமைகளின் கோட்டை…
தகர்ப்பது நம் கடமை…

ஆண் : கொடி ஏத்தி நாட்டுவோம்…
வெற்றி நடை போடுவோம்…
தமிழன்னு தலை தூக்கி…
வெற்றி நடை போடுவோம்…
உலகத்தில பல மொழி இருக்கு…
பல மொழி சொல்லுறது தமிழுக்கு மௌசு…

BGM

ஆண் : வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி…
போட்டு கிட்டு நடந்தா…
தலை போல மீசையதான் முறுக்கிட்டு வாடா…

ஆண் : மாட்டோடும் காட்டோடும்…
நித்தம் உழைச்சி உசுர காப்போம்…
டா கூட்டவே ஏர் ஓட்டி…
இந்த உலகம் சுழல பாப்போம்டா…

ஆண் : வீட்டு வாசலில கோழி மேய…
ஊத்து ஓடையில நீரும் பாய…
காத்து போல உயிர் வாழும் நாங்க…
தனி ஒரு இனம் தான்டா…
குழு : இனம் தான்டா…

ஆண் : வேட்டையாடுகிற போதும் கூட…
நாட்டு மூங்கிலையும் கேப்போம் ஆட…
கோட்டை சாமிகள வேண்டும் நாங்க…
கடவுளு முகம் தான் டா…

ஆண் : அப்பனையே அடிச்சவன நாங்க…
அறுப்பது வழக்கமடா…
அறிவுல ஜெய்ச்சவன சேர்ந்தே…
மதிப்பது வழக்கமடா…

குழு : ஹே போடு போடு போடு போடு…
போடு போடு போடு போடு…
தமிழனா நட போடு…
தமிழனா நட போடு…

குழு : வீர தமிழன் நாங்க வீர தமிழன் தமிழன்…
ஆண் : உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்…
குழு : வீர தமிழன் நாங்க வீர தமிழன் தமிழன்…
ஆண் : அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்…

குழு : வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
தமிழன் தமிழன் தமிழன் தமிழன்டா…
வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
தமிழன் தமிழன் தமிழன் தமிழன்டா…

ஆண் : வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்…
வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்…


Notes : Veera Thamizhan Song Lyrics in Tamil. This Song from 7UP Madras Gig (2018). Song Lyrics penned by Yugabharathi, Bharathidasan & ADK. வீர தமிழன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading