யாயும் ஞாயும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஷபிர்நரேஷ் ஐயர் & ரிட்டா தியாகராஜன்ஷபிர்சகா

Yaayum Song Lyrics in Tamil


BGM

பெண் : யாயும் ஞாயும்…
யா… ராகியரோ…
எந்தையும் நுந்தையும்…
எம்முறைக் கேளிர்…
செம்புலப் பெயல் நீர் போல்…
அன்புடை…
நெஞ்சம்தாம் கலந்தனவே…
கலந்தனவே…

ஆண் : ஏ லே லே லே…
லே லே லே லே…
ஏ லே லே லே…
லே லே லே ஏ…

ஆண் : ஏ லே லே லே
லே லே லே லே…
ஏ லே லே லே
லே லே லே ஏ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாக்காத நேரத்தில் பாக்குறதும்…
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும்…
கண்ணாடி முன்னாடி பேசுறதும்…
காதல் வசப்பட்ட அறிகுறியா…

ஆண் : ஏ லே லே லே
லே லே லே லே…
ஏ லே லே லே
லே லே லே ஏ…

ஆண் & பெண் : ஏ லே லே
லே லே லே லே லே….
ஏ லே லே லே
லே லே லே ஏ…

BGM

பெண் : ஆஆ… ஆஆ…
ஆஹா… டுருட்டு…
டுருட்டு டு…

ஆண் : யாயும் ஞாயும்…
யா… ராகியரோ…
எந்தையும் நுந்தையும்…
எம்முறைக் கேளிர்…

ஆண் & பெண் : செம்புலப் பெயல்…
நீர் போல் அன்புடை…
நெஞ்சம்தாம் கலந்தனவே…
கலந்தனவே…

ஆண் : ஹ்ம்ம்… ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் & பெண் : ஹ்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ஆஆ… ஆஆ…

BGM

ஆண் : பாத தெரியாம நடக்குறதும்…
சிறகே இல்லாம பறக்குறதும்…
உன்னோட நெனப்பில் இருக்குறதும்…
காதல் வசப்பட்ட அறிகுறியா…

ஆண் : ஏ லே லே லே…
லே லே லே லே…
ஏ லே லே லே…
லே லே லே ஏ…

ஆண் & பெண் : ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும்…
புரண்டு புரண்டு படுக்குறதும்…
கனவு கலைஞ்சி முழிக்கிறதும்…
காதல் வசப்பட்ட அறிகுறியா…

ஆண் & பெண் : ஏ லே லே…
லே லே லே லே லே…
ஏ லே லே லே…
லே லே லே ஏ…

ஆண் & பெண் : ஏ லே லே
லே லே லே லே லே…
ஏ லே லே லே
லே லே லே ஏ…

BGM

பெண் : யாயும் ஞாயும்…
யா… ராகியரோ…
எந்தையும் நுந்தையும்…
எம்முறைக் கேளிர்…

ஆண் & பெண் : செம்புலப் பெயல்…
நீர் போல் அன்புடை…
நெஞ்சம்தாம் கலந்தனவே…
கலந்தனவே…

ஆண் & பெண் : ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா… ஹ்ம்ம்…

ஆண் & பெண் : ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா… ஹ்ம்ம்…

ஆண் & பெண் : ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா… ஹ்ம்ம்…

ஆண் & பெண் : ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா…
ஹ்ம்ம் ஆஹா… ஹ்ம்ம்…


Notes : Yaayum Song Lyrics in Tamil. This Song from Sagaa (2019). Song Lyrics penned by Shabir. யாயும் ஞாயும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading