தமிழன் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅனந்து, தீபக் & தமன் எஸ்தமன் எஸ்ஈஸ்வரன்
சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலிருந்து தமிழன் பாட்டு பாடல் வரிகள் தமிழில்

Thamizhan Pattu Song Lyrics in Tamil


ஆண் : ஊரான ஊரையெல்லாம்…
ஓங்க வைக்கும் கொலசாமி…
உன் பெயரச் சொல்லிவாறோம்…
முன்னேற வழி காமி…

ஆண் : மாவிலக்கு போட்டிடூறோம்…
மாசுமரு போக்கிடையா…
ஆ… ஆ… ஆ… ஆ…
காவடியும் தூக்கிடுறோம்…
கடைசி வரக் காத்திடையா…

BGM

ஆண் : நாடே கிடு கிடுக்க…
நட்டதுதான் பூத்திடுச்சி…
நாலும் பறையடிக்க…
நல்ல காலாம் வந்துடுச்சி…
குங்குமமும் சந்தனமும்…
நெத்தியெங்கும் ஒட்டிடுச்சி…
கூட்டப்பட்ட கூட்டமிது…
கோட்டையையும் தொட்டுடிச்சி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தனந்தனி நாடு இல்ல தமிழ்நாடு…
நீ தட்டுக்கெட்டு…
போரதென்ன வெளிநாடு…
உன்ன என்ன வாழ வைக்கும் தமிழ்நாடு…
நீ வேல செய்ய அள்ளித்தரும் வயக்காடு…

ஆண் : உதட்டுல நமக்கு தமிழ் இருக்கு…
உசுரயும் கொடுக்க உறவிருக்கு…
இருட்டுல கெடந்தே தவிக்காத…
நீ அடக்குற மனுசன மதிக்காத…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நாடே கிடு கிடுக்க…
நட்டதுதான் பூத்திடுச்சி…
நாலும் பறையடிக்க…
நல்ல காலாம் வந்துடுச்சி…
குங்குமமும் சந்தனமும்…
நெத்தியெங்கும் ஒட்டிடுச்சி…
கூட்டப்பட்ட கூட்டமிது…
கோட்டையையும் தொட்டுடிச்சி…

ஆண் : தனந்தனி நாடு இல்ல தமிழ்நாடு…
நீ தட்டுக்கெட்டு…
போரதென்ன வெளிநாடு…
உன்ன என்ன வாழ வைக்கும் தமிழ்நாடு…
நீ வேல செய்ய…
அள்ளித்தரும் வயக்காடு…

BGM

ஆண் : மன்னாதி மன்னரெல்லாம்…
மண்ண நம்பி நின்னாங்க…
மானத்தோட வீரம் காக்க…
சண்ட செய்யச் சொன்னாங்க…
அ… அ… அ… அ…

ஆண் : பொறந்த ஊர மறந்து நீயும்…
பொழப்ப பாக்கப் போனியே…
புழுதிக்காட்ட மலடியாக்கி…
நரக வாழ்வு வாழ்ந்தியே…

ஆண் : நில்லதா நீ மதிச்சா ஒசந்திடலாம்…
இருக்குற வரையில் சிரிச்சிடலாம்…
அறுபட முருகனும் துணை இருப்பான்…
நெல்ல அறுத்திட மணியென வெலஞ்சியிருப்பான்…

ஆண் : ஹே வரான் வரான் இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : ஹே வரான் வரான்…
இந்தத் தமிழன்…
வரலாற்றத் திருத்தி…
எழுதும் தலைவன்…

ஆண் : நாடே கிடு கிடுக்க…
நட்டதுதான் பூத்திடுச்சி…
நாலும் பறையடிக்க…
நல்ல காலாம் வந்துடுச்சி…
குங்குமமும் சந்தனமும்…
நெத்தியெங்கும் ஒட்டிடுச்சி…
கூட்டப்பட்ட கூட்டமிது…
கோட்டையையும் தொட்டுடிச்சி…

ஆண் : தனந்தனி நாடு இல்ல தமிழ்நாடு…
நீ தட்டுக்கெட்டு…
போரதென்ன வெளிநாடு…
உன்ன என்ன வாழ வைக்கும் தமிழ்நாடு…
நீ வேல செய்ய…
அள்ளித்தரும் வயக்காடு…

ஆண் : ஊரான ஊரையெல்லாம்…
ஓங்க வைக்கும் கொலசாமி…

BGM


Notes :  Thamizhan Pattu Song Lyrics in Tamil. This Song from Eeswaran (2020). Song Lyrics penned by Yugabharathi. தமிழன் பாட்டு பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading