பைசா நோட்ட

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழா, பிரதீப் ரங்கநாதன், மோபின் & கானா கவிஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாகோமாளி

Paisa Note Song Lyrics in Tamil


ஆண் : பைசா நோட்ட…
உத்துப் பாத்தேன்…
காந்தியத்தான் காணோம்…
உன் முகம்தான் தெரியுது…
என்னப் பண்ண நானும்…

ஆண் : கோவிலுக்குள்…
போயிப் பார்த்தேன்…
சாமியத்தான் காணோம்…
சாமி சில போல் இருக்கும்…
நீ மட்டும்தான் வேணும்…

ஆண் : எனக்கு நீ…
மட்டும்தான் வேணும்…
இந்தாடி பாலு பழம் தேனும்…
கற்பூரம் ஏத்துவேண்டி நானும்…
நீ வேணும் எனக்கு…
ஒவ்வொரு நாளும்…

BGM

ஆண் : ஆர் யூ ரெடி…
ஆர் யூ ரெடி…

BGM

ஆண் : ஆர் யூ ரெடி…
ஆர் யூ ரெடி…

BGM

ஆண் : தேனு மிட்டாய் லிப்புக்கு…
தேவை இல்லை லிப்ஸ்டிக்கு…
வெண்ணிலவு ஐ-க்கு…
வேணாமடி ஐ டெக்ஸ்சு…

BGM

ஆண் : தாறு மாறு ரேஞ்சுல…
வச்சிருக்கேன் நெஞ்சுல…
வேற லெவல் அழகுல…
பாக்குறேன்டி கண்ணுல…

BGM

ஆண் : காதல் தோல்விய…
பார்த்தவன்டி நானு…
பர்ஸ்ட் லவ்வுல…
தோத்தவன்டி நானு…
லவ்க்காக ஏங்குறேன்டி நானு…
உள்ளங்கையில் தாங்கிடுவேனே…

BGM

ஆண் : அட சத்தியமா
சொல்லுறேன்…

BGM

ஆண் : என் மேல சத்தியமா
சொல்லுறேன்…

BGM

ஆண் : உன் மேல சத்தியமா
சொல்லுறேன்…

குழு (ஆண்கள்) : சீக்கிரம்
சொல்லித் தொலை…
வாய ஏன்டா மெல்லுற…

ஆண் : அந்த மாறி இந்த மாறி..
உன்ன மாறி யாரும் இல்ல…
உன்ன மாறி என்ன மாறி…
ஜோடி இல்ல ஊருக்குள்ள…

ஆண் : வேறமாறி ஆச்சு புள்ள…
எல்லாம் மாறி போச்சு உள்ள…
நீ மட்டுதான் வேணும்…
வேற யாரும் தேவை இல்லை…

BGM

ஆண் : பைசா நோட்ட…
உத்துப் பாத்தேன்…
காந்தியத்தான் காணோம்…
உன் முகம்தான் தெரியுது…
என்ன பண்ண நானும்….

ஆண் : கோவிலுக்குள்
போயிப் பார்த்தேன்…
சாமியத்தான் காணோம்…
சாமி சிலை போல் இருக்கும்…
நீ மட்டும்தான் வேணும்…

குழு (ஆண்கள்) : நீ மட்டும்தான்
வேணும்…

ஆண்: எனக்கு நீ மட்டும்தான்
வேணும்…

குழு (ஆண்கள்) : எனக்கு நீ
மட்டும்தான் வேணும்…

ஆண் : இந்தாடி பாலு பழம் தேனும்…

குழு (ஆண்கள்) : இந்தாடி
பாலு பழம் தேனும்…

ஆண் : கற்பூரம் ஏத்துவேண்டி நானும்…
நீ வேணும் எனக்கு…
ஒவ்வொரு நாளும்…

ஆண் : அந்த மாறி இந்த மாறி..
உன்ன மாறி யாரும் இல்ல..
உன்ன மாறி என்ன மாறி…
ஜோடி இல்ல ஊருக்குள்ள…

ஆண் : வேறமாறி ஆச்சு புள்ள…
எல்லாம் மாறி போச்சு உள்ள…
நீ மட்டுதான் வேணும்…
வேற யாரும் தேவை இல்லை…

ஆண் : நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்…
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்…
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்…
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்…


Notes : Paisa Note Song Lyrics in Tamil. This Song from Comali (2019). Song Lyrics penned by Hiphop Tamizha, Pradeep Ranganathan, Mobin & Gana Kavi. பைசா நோட்ட பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top