என்னமோ ஏதோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜு, ஸ்ரீசரண் & எம்சீ ஜெஸ்ஹாரிஸ் ஜெயராஜ்கோ

Ennamo Yeadho Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னமோ ஏதோ…
எண்ணம் திரளுது கனவில்…
வண்ணம் பிறழுது நினைவில்…
கண்கள் இருளுது நனவில்…

ஆண் : என்னமோ ஏதோ…
முட்டி முளைக்குது மனதில்…
வெட்டி எறிந்திடும் நொடியில்…
மொட்டு அவிழுது கொடியில்…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ…
உருவமில்லா உருவமில்லா நாளை…

ஆண் : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ…
அரைமனதாய்…
விடியுது என் காலை…

ஆண் : என்னமோ ஏதோ..
மின்னி மறையுது விழியில்…
அண்டி அகலுது வழியில்…
சிந்திச் சிதறுது விழியில்…

ஆண் : என்னமோ ஏதோ…
சிக்கித் தவிக்குது மனதில்…
றெக்கை விரிக்குது கனவில்…
விட்டுப் பறக்குது தொலைவில்…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா..
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ…
உருவமில்லா உருவமில்லா நாளை…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ அரைமனதாய்…
விடியுது என் காலை…

ஆண் : நீயும் நானும் எந்திரமா…
யாரோ செய்யும் மந்திரமா…
பூவே…

—BGM—

ஆண் : முத்தமிட்ட மூச்சுக் காற்று…
பட்டு பட்டு கெட்டுப் போனேன்…
பக்கம் வந்து நிற்கும் போது…
திட்டமிட்டு எட்டிப் போனேன்…

ஆண் : நெருங்காதே பெண்ணே…
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்…
அழைக்காதே பெண்ணே…
எந்தன் அச்சங்கள் அச்சாகும்…
சிரிப்பால் எனை நீ…
சிதைத்தாய் போதும்…

ஆண் : ஏதோ…
எண்ணம் திரளுது கனவில்…
வண்ணம் பிறழுது நினைவில்…
கண்கள் இருளுது நனவில்…

ஆண் : என்னமோ ஏதோ…
முட்டி முளைக்குது மனதில்…
வெட்டி எறிந்திடும் நொடியில்…
மொட்டு அவிழுது கொடியில்…

ஆண் : நீயும் நானும் எந்திரமா…
யாரோ செய்யும் மந்திரமா…
பூவே…

ஆண் : லெட்ஸ் கோ…
வாவ் வாவ்…
எங்களின் தமிழச்சி…
என்னமோ ஏதோ…
யூ ஆர் லுக்கிங் சோ ப்லக்…
,மறக்க முடியலையே…
என் மனமின்று…
உன் மனசோ லவ்லி…
…
இப்படியே இப்ப…
உன்னருகில் நானும்…
வந்து சேரவா என்று…

குழு (ஆண்கள்) : லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா…
சிண்ட்ரெல்லா…
நாட்டி லுக் விட்ட தென்றலா…
லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா…
சிண்ட்ரெல்லா…
என்னை வட்டமிடும் வெண்ணிலா..

குழு (ஆண்கள் & பெண்கள்) : லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா…
சிண்ட்ரெல்லா…
நாட்டி லுக் விட்ட தென்றலா…
லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா…
சிண்ட்ரெல்லா…
என்னை வட்டமிடும் வெண்ணிலா…

ஆண் : சுத்தி சுத்தி
உன்னைத் தேடி…
விழிகள் அலையும்
அவசரம் ஏனோ…
சத்த சத்த நெரிசலில்…
உன் சொல்…
செவிகள் அறியும்…
அதிசயம் ஏனோ…

ஆண் : கனாக்கானத் தானே…
பெண்ணே…
கண்கொண்டு வந்தேனோ…
வினாக்கான விடையும்…
காணக் கண்ணீரும் கொண்டேனோ…
நிழலைத் திருடும்…
மழலை நானோ…

ஆண் : ஏதோ…
எண்ணம் திரளுது கனவில்…
வண்ணம் பிறழுது நினைவில்…
கண்கள் இருளுது நனவில்…

ஆண் : ஓஹோ… ஏதோ…
முட்டி முளைக்குது மனதில்…
வெட்டி எறிந்திடும் நொடியில்…
மொட்டு அவிழுது கொடியில்…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ…
உருவமில்லா உருவமில்லா நாளை…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ அரைமனதாய்…
விடியுது என் காலை…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ…
உருவமில்லா உருவமில்லா நாளை…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ அரைமனதாய்…
விடியுது என் காலை…
ஏதோ…

—BGM—

ஆண் : ஏதோ…


Notes : Ennamo Yeadho Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Madhan Karky. என்னமோ ஏதோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading