வெண்பனியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீராம் பார்த்தசாரதி & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்கோ

Venpaniye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்பனியே முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
இன்றிரவே நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

ஆண் : உன் இருள் நேரங்கள்…
உன் விழி ஈரங்கள்…
தன்னாலே தேய்கிறதே…

ஆண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…

பெண் : வெண்பனியே முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…
இன்றிரவே நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

பெண் : என் இருள் நேரங்கள்…
என் விழி ஈரங்கள்…
உன்னாலே தேய்கிறதே…

பெண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…

BGM

ஆண் : ஒரு இமை குளிர…
ஒரு இமை வெளிர…
உனக்குள்ளே உறங்கினேன்…

ஆண் : ஒரு இதழ் மலர…
மறு இதழ் உளற…
உன்னை அதில் உணர்கிறேன்…

பெண் : ஆதலால் பாகம் மலர்ந்தது காதலால்…
ஆய்தளால் இதழ் நனைந்தது தோய்தலால்…
இணையும் இன்னும்…

ஆண் : வெண்பனியே… பெண் : ம்ம்… ம்ம்…
ஆண் : முன்பணியே… பெண் : ம்ம்… ம்ம்…
ஆண் : என் தோளில் சாய்ந்திட வா…

ஆண் : இன்றிரவே… பெண் : ம்ம்…
ஆண் : நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

BGM

பெண் : இமைகளில் நனைந்தும்…
இரு விழு நுழைந்தும்…
இறங்கினாய் மனதுள்ளே…

பெண் : முதல் நொடி மரணம்…
மறு நொடி ஜனனம்…
என்னகுள்ளே என்னகுள்ளே…

ஆண் : எவ்வணம் அதில் இவளொரு செவ்வனம்…
சோவெதம் அதில் அலைந்திட வா நிதம்…
கணம் கணமே…

பெண் : வெண்பனியே…
முன்பணியே…
என் தோளில் சாய்ந்திட வா…

பெண் : இன்றிரவே…
நண்பகலே…
என் கண்ணில் தொலைந்திட வா…

ஆண் : உன் இருள் நேரங்கள்…
உன் விழி ஈரங்கள்…
தன்னாலே தேய்கிறதே…

பெண் : என் பனி காலங்கள்…
பொன் வெயில் சாரல்கள்…
உன்னால் உரைகிறதே…


Notes : Venpaniye Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Pa. Vijay. வெண்பனியே பாடல் வரிகள்.


Scroll to Top